ilakkiyainfo

ilakkiyainfo

மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்

மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம்
January 09
00:26 2019

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார் என, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

இன்று பிற்பகல் நாடாளுமன்றம் கூடிய போது, பிரதி சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

மகிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரா என்பது குறித்து, விசாரிக்க தெரிவுக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன கோரியிருந்தன.

karuus மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம் மகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் – சபாநாயகர் அங்கீகாரம் karuusஇதனால், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருப்பவர் மகிந்த ராஜபக்சவா, இரா.சம்பந்தனா என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்த நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தீர்மானம் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரா என்பதை கண்டறிவது சபாநாயகர் பணியகத்தில் பணியல்ல என்றும், இதுகுறித்து விசாரிக்க தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சபாநாயகர், தேவைப்பட்டால் இதுகுறித்து நீதிமன்றத்தை நாடி தீர்வு பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News