ilakkiyainfo

ilakkiyainfo

மணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.

மணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.
May 18
02:07 2019

மணமேடையிலேயே மணப்பெண்ணை கட்டிப்பிடித்த மாப்பிள்ளை தோழனை வெளுத்து வாங்கிய மணமகன்!!

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில், திருமணத்தின் போது மணப்பெண்ணை கட்டியனைத்த மாப்பிள்ளை தோழனை சரமாரியாக மணமகன் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் நைஜிரியாவில் ஒரு தம்பதிக்கு திருமணம் நடந்தது. திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் மணமகனும், மணப்பெண்ணும் மணமேடையில் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு வந்த மாப்பிள்ளை தோழன் நேரடியாக வந்து மணப்பெண்ணை கட்டிப்பிடித்துவிட்டார். இதற்கு மணப்பெண்ணும் எதுவும் சொல்லாமல் சிரித்து கொண்டே நின்று கொண்டிருந்தார்.


View this post on Instagram

A post shared by TheFamousNaija (@thefamousnaija) on

இதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகன் தன் தோழனை அடி வெளுத்துவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News