ilakkiyainfo

ilakkiyainfo

மண் சட்டியில் பழையசோறு! – மதுரை ஹோட்டல் உருவாக்கியுள்ள புது டிரெண்ட்

மண் சட்டியில் பழையசோறு! – மதுரை ஹோட்டல் உருவாக்கியுள்ள புது டிரெண்ட்
May 18
04:55 2019

ஆனால், பாதிப்பு ஏற்பட்டதற்குப் பின் நல்ல உணவைத் தேடி அழைக்கின்றனர்.

இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக சுவையாக பழைய சோறு கிடைப்பதால் பலரும் ஆர்வமாகச் சாப்பிட்டுவருகின்றனர்.

மதுரை மாட்டுத்தாவணி  எதிர்ப்புறம் உள்ள நெல்லுப்பேட்டை ஹோட்டலில் நாட்டுப் பொன்னி அரிசியில் தயார் செய்யப்பட்ட பழைய சோற்றை நீராகாரத்துடன்,  மண்பாத்திரத்தில் குளிர்ச்சியுடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

_சோறு_(2)_13158  மண் சட்டியில் பழையசோறு! - மதுரை ஹோட்டல் உருவாக்கியுள்ள புது டிரெண்ட்              2 13158

முதல் நாள் தயார் செய்யப்பட்ட உணவை மோருடன் கலந்து மண் பானையில் பதப்படுத்தி வைத்து காலை முதல் மாலை வரை விற்பனை செய்யப்படுகிறது. பழையசோற்றுடன் தயிர், வெங்காயம், மிளகாய், வத்தல் உள்ளிட்டவையும் சேர்த்து 50 ரூபாய்க்கு விற்பனை செய்வதால் அதிகளவில் விற்பனையாகிறது.

உடல் உஷ்ணம் குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திட, வயிற்றுக் கோளாறு நீங்க உள்ளிட்ட பல்வேறு விதமான ஆரோக்கியத்துக்காக தற்போது மீண்டும் பழைய சோறு சாப்பிட ஆர்வம் காட்டுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News