ilakkiyainfo

ilakkiyainfo

மன்சூர் அலிகானின் 3ஆவது மனைவியை அடித்த 2ஆவது மனைவியின் வாரிசுகள்…!

மன்சூர் அலிகானின் 3ஆவது மனைவியை அடித்த 2ஆவது மனைவியின் வாரிசுகள்…!
October 09
07:35 2018

திரைப்படங்களில் பல வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தும் வகையில் நடித்து புகழ் பெற்றவர் மன்சூர் அலிகான். இவருடைய குடும்ப பின்னணி காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கி தவிப்பவர்.

தற்சமயம் மன்சூர் அலிகானின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா. இவரது 2ஆவது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான் (வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான் (வயது சுமார் 15) ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2ஆவது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான் மீது புகார் தெரிவித்துள்ளார்.

பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News