ilakkiyainfo

ilakkiyainfo

மரத்தில் சிக்கியதால் நாய்க்குக் கிடைத்த அமரத்துவம்!

மரத்தில் சிக்கியதால் நாய்க்குக் கிடைத்த அமரத்துவம்!
February 07
16:08 2018

உயர்ந்த ‘ஓக்’ மரம் ஒன்றை வெட்டிய தச்சர்கள் சிலர், இருபது வருடங்களுக்கு முன் எதேச்சையாக அந்த மரத்தில் சிக்கிக்கொண்ட நாயின் உயிரற்ற உடல் எவ்வித சேதமுமின்றி இருக்கக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

‘ஸ்டக்கி’ என்று பெயரிடப்பட்ட இந்த நாய் அமெரிக்காவின் ஜோர்ஜியாவைச் சேர்ந்தது. 1980ஆம் ஆண்டு இந்த நாய் காணாமல் போனது.

பிராணி ஒன்றைத் துரத்திச் சென்றபோது இந்த நாய், குறித்த மரத்தினுள் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

ஓக் மரத்தில் கசியும் ஒரு வித அமிலமானது அதன் சுற்றுப்புறத்தை ஈரப்பதன் அற்றதாக வைத்துக்கொள்ளும் என்பதால், சிக்கிக்கொண்ட ஸ்டக்கியின் தோலும் காய்ந்து கடினத்தன்மை பெற்றிருக்கிறது என்று, அதை ஆராய்ந்த வனத் துறையினர் கூறியுள்ளனர்.

மரத்தின் உட்பகுதியில் ஈரப்பதன் மிகக் குறைவாக இருந்ததால், உயிரற்ற உடலில் இடம்பெறும் பௌதீக மாற்றமும் நிகழாமல், ஸ்டக்கியின் உடல், அமைப்பு ரீதியாக எவ்வித சேதமும் இன்றிக் கிடைத்திருப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த ஸ்டக்கி மரத் துண்டு தற்போது ஜோர்ஜியாவின் ‘வன உலகம்’ என்ற நூதன சாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

48EDD6E000000578-5358757-image-a-59_1517935258876 மரத்தில் சிக்கியதால் நாய்க்குக் கிடைத்த அமரத்துவம்! 48EDD6E000000578 5358757 image a 59 1517935258876

48EDD6ED00000578-5358757-image-a-58_1517935249324 மரத்தில் சிக்கியதால் நாய்க்குக் கிடைத்த அமரத்துவம்! 48EDD6ED00000578 5358757 image a 58 151793524932448EDD6FB00000578-5358757-image-a-60_1517935269593 மரத்தில் சிக்கியதால் நாய்க்குக் கிடைத்த அமரத்துவம்! 48EDD6FB00000578 5358757 image a 60 1517935269593

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான  ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்  எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News