ilakkiyainfo

ilakkiyainfo

மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம்

மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம்
May 30
15:21 2019

வவுனியா ஓமந்தை பகுதியில் இன்று (30) பகல் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கார் ஓமந்தை ஏ9 வீதியில் (பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில்) சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

IMG-8e0b1df7968897ac8f9de4703f6ab44f-V மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம் IMG 8e0b1df7968897ac8f9de4703f6ab44f V e1559229593246இவ் விபத்தில் காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

IMG-1e8580aceda9bfe3591a0aec7198ebfb-V மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம் IMG 1e8580aceda9bfe3591a0aec7198ebfb V e1559229677979

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News