ilakkiyainfo

ilakkiyainfo

மாணவியின் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை

மாணவியின் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை
November 26
12:32 2019

அமெரிக்காவில்   பரீட்சை எழுத வந்த கல்லூரி மாணவியின் குழந்தையை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு பாடம் நடத்திய பேராசிரியை சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் – சான் ஜாசின்டோ  இந்த கல்லூரியில் பயிலும் யேட்ஸ் என்ற மாணவி, படித்துக்கொண்டே வேலைக்குச் செல்வதுடன், தனது கைக்குழந்தையையும் கவனித்துக் கொள்கிறார்.

இந்தநிலையில், கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை யேட்ஸ் பரீட்சையை எதிர்கொண்டிருந்தார். சில நிமிடங்களில் பரீட்சை ஆரம்பிக்கவிருந்த நிலையில் யேட்ஸ் பணிக்கு சென்றிருந்த நிலையில், தனது குழந்தையுடன் வகுப்பிற்கு சென்றார்.

பரீட்சைக்கான முக்கிய குறிப்புகளைப் பேராசிரியை பார்பி ஹிக்ஸ் கற்பித்துக்கொண்டிருந்தார், யேட்ஸ் சென்ற உடன் அவரது குழந்தையைத் தனது இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அவரை பாடத்தைக் கவனிக்குமாறு அறிவுறுத்தினார். குழந்தையை அவர் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பலரது பாராட்டையும் பெற்றது.

‘குழந்தையை அவர் வாங்கிக்கொண்டு என்னைப் பாடத்தைக் கவனிக்கச் சொன்னது மிகவும் மகிழ்ச்சியை தந்தது. மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும் போது ஹிக்ஸ் தயங்காமல் செய்வார்’ என யேட்ஸ் தெரிவித்தார்.

இது குறித்து பேராசிரியை பார்ப்பியின் மகள் தெரிவிக்கையில்,

‘குழந்தையைக் கவனித்துக்கொண்டு வேலை மற்றும் படிப்புகளை தொடர்வது எவ்வளவு கடினம் என அவருக்குத் தெரியும். அவர் அதை வெற்றிகரமாகச் செய்து முடித்து அவரது கனவை நனவாக்கி யுள்ளார். இப்போது மற்றவர்களும் இது போன்ற இலட்சியங்களை அடைய உதவி செய்கிறார்’, எனத் தெரிவித்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2019
M T W T F S S
« Nov    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News