ilakkiyainfo

ilakkiyainfo

மாத்தறை மாணவர் படுகொலைக்கு முன்னர் பதிவாகியுள்ள சி.சி.டி.வி காணெளி

மாத்தறை மாணவர் படுகொலைக்கு முன்னர் பதிவாகியுள்ள சி.சி.டி.வி காணெளி
December 04
10:37 2018

மாத்தறை மாணவர் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான மாணவர் உள்ளிட்ட சிலர், சம்பவம் இடம்பெற்ற அன்றைய தினம் காலை மாத்தறை பேருந்து தரிப்பிடத்தில் கொலை செய்யப்பட்ட மாணவனை தாக்கியுள்ள விதம் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளது.

மாத்தறை – எலவேல்ல வீதயில் உள்ள மேலதிக வகுப்பிற்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று மாணவர்களும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்த கொலை சம்பவம் இடம்பெற்றது.

உந்துருளியில் வந்த மூன்று மாணவர்களும் கொலை செய்யப்பட்ட மாணவானையும், அவரது நண்பர்களையும் தாக்கிய சம்பவம் சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியிருந்தது.

இதனுடன் சம்பவம் இடம்பெற்ற காலையும் மாத்தறை பேருந்து தரிப்பிடத்தில் வைத்து குறித்த மாணவனை சந்தேக நபர்களான மாணவர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவமும் அந்த பேருந்து தரிப்பிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளியில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாத்தறை பேருந்து தரிப்பிட சி.சி.டி.வி காணொளி

கொலை சம்பவத்தின் சி.சி.டி.வி காணொளி

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News