ilakkiyainfo

ilakkiyainfo

‘மாயமான விமானத்தில் ‘கணவன்’… ‘கட்டுப்பாட்டு அறையில் ‘மனைவி’…கலங்க வைக்கும் சம்பவம்!

‘மாயமான விமானத்தில் ‘கணவன்’… ‘கட்டுப்பாட்டு அறையில் ‘மனைவி’…கலங்க வைக்கும் சம்பவம்!
June 07
00:34 2019

விமானம் புறப்பட்டு சென்ற போது அதிலிருந்த விமானியின் மனைவி,விமான நிலைய போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பிரிவில் பணியாற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை பகல் 12.25 மணியளவில் ஏ.என்.32 ரக விமானம்,அசாம் மாநிலம் ஜோர்காட் நகரின் விமானப்படை தளத்தில் இருந்து,

அருணாசல பிரதேசத்தில் உள்ள மெஞ்சுகா விமானப்படை தளத்துக்கு புறப்பட்டது. அதில் 8 விமானிகள், 5 பயணிகள் என 13 பேர் இருந்தனர்.

இந்நிலையில் பகல் 1 மணியளவில் சீன எல்லையில் உள்ள சியோமி மாவட்டத்தில் பறந்த போது திடீரென மயமானது.

பறக்கத் தொடங்கிய 33 நிமிடத்தில் ரேடார் கருவியில் இருந்து காணாமல் போனதால், விமானப் படை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இதனிடையே விமானத்தை தேடும் பணி தற்போது முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், மாயமான விமானத்தில் சென்றவர்களில், ஹரியானாவை சேர்ந்த விமானி ஆசிஷ் தன்வார் என்பவரும் ஒருவர்.

pilots-wife-was-on-atc-duty-in-jorhat-when-iaf-an-32-vanished 'மாயமான விமானத்தில் 'கணவன்'... 'கட்டுப்பாட்டு அறையில் 'மனைவி'...கலங்க வைக்கும் சம்பவம்! 'மாயமான விமானத்தில் 'கணவன்'... 'கட்டுப்பாட்டு அறையில் 'மனைவி'...கலங்க வைக்கும் சம்பவம்! pilots wife was on atc duty in jorhat when iaf an 32 vanishedமாயமான விமானம் ஜோர்கார்ட்டில் இருந்து புறப்பட்டபோது, அந்த விமான நிலையத்தின் போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவில் அவர் மனைவி பணியாற்றிக்கொண்டிருந்தார், என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

கடந்த ஆண்டு தான் ஆசிஷிக்கும்,சந்தியாவிற்கும் திருமணம் நடந்துள்ளது.இருவரும் விமான படையில் தான் பணியாற்றுகிறார்கள்.

இதனிடையே திங்கட்கிழமை விமானம் புறப்பட போது,சந்தியா தான்,விமான போக்குவரத்து கன்ட்ரோல் ரூமில் இருந்துள்ளார்.

விமானம் மாயமானதை அடுத்து அவர் தான் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். விமானம் முதலில் தவறுதலாக சீன எல்லையில் தரையிறங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

ஆனால் தற்போது விமானம் மலையில் மோதியிருக்கலாம்,என வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக அவரது குடுபத்தினர் கவலை தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் 2 ஆம் தேதி தான் ஆசிஷூம், சந்தியாவும் விடுமுறைக்காக வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள்.

26 ஆம் தேதி பாங்காக் சென்றுவிட்டு, அசாம் திரும்பிய நிலையில்,விமானம் மாயமான சம்பவம் அவரது குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News