ilakkiyainfo

ilakkiyainfo

மார்பகங்களால் சுண்டி இழுக்கும் முஸ்லிம் பெண்கள்

மார்பகங்களால் சுண்டி இழுக்கும் முஸ்லிம் பெண்கள்
March 08
22:10 2015

முஸ்லிம் பெண்கள் மார்பகங்களின் அளவை பெருப்பித்துக் காட்டுகின்ற இறுக்கமான உடைகளை அணிகின்றமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு அறிக்கை மூலம் கோரி உள்ளது.

இதன் அறிக்கை வருமாறு:-

இன்று இலங்கையின் தலைநகர் மற்றும் ஏனைய பிராந்தியங்களில் நடைபாதைகளிலும், மோட்டார் வண்டிகளிலும், பார்களிலும், பீச்சுகளிலும் எமது முஸ்லிம்களின் ஆடைகளை கண்டு வெட்கித் தலை குனிய வேண்டிய சூழ்நிலை அனைவருக்கும் வந்திருக்கும். அதனை சொல்வதிலும் தடுப்பதிலும் பிற்போக்குத்தனத்தை கையாண்டு கொண்டிருக்கும் எமது சகோதர சகோதரிகளுக்கு அன்பான மடல்.

மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு என்று வெறுமனே அரசியல் பேசுவதற்காக அமைக்கப்பட்ட படையணி அல்ல இது. மாறாக பாவங்களை சொல்லால் அல்லது கையால் தடுப்பதற்காக முன்வந்த ஒரு படையணி என்பதை மீண்டும் தொட்டுச் செல்கிறோம்.

ஹபாயாக்கள் அணிவது இஸ்லாமிய கோட்பாட்டு உடைதானே? என்று விட்டு ஹபாயாக்களில் புதுவித டிசைன்களை தோற்றுவித்து அதனை அணியும் இன்றைய நவீன காலத்து முஸ்லிம் பெண்கள் தங்கள் அங்க அவயங்களை (மார்பகம், பின்பக்க மறைக்கப்படக்கூடிய பகுதி) ஆகியவை தெரியும் பொருட்டு இறுக்கமாக அணிந்கு இச்சையை தூண்டி விட்டு செல்கின்றமையை பார்க்க கூடியதாய் உள்ளது.

அது மாத்திரமின்றி உள்ளாடைகள் தெரியக் கூடிய வகையில் இறுக்கமாக அணியக் கூடியதனையும் பார்க்க கூடியதாய் உள்ளது. இது காட்டியும் காட்டாமலும் செல்வது போன்றதாகும்.

ஹபாயாக்கள் வாங்கும்போது அல்லது வாங்கிக் கொடுக்கும்போது மற்றவர்கள் தங்கள் மனைவியரை அல்லது பிள்ளைகளின் அங்க அவயங்களை பார்க்க வேண்டும் என்று உடை வாங்குகிறார்கள் என நினைக்க தூண்டுகிறது.

புதிதாய் ஹிஜாப் அணிகிற முறையினை பேசனாக கொண்டிருக்கும் இன்றைய இளம் பெண்கள் தலைமுடியினை மறைத்தால் போதும் என்று எண்ணியிருக்கிறார்கள் போல. மாறாக மார்பகங்களை மறைக்க தேவையில்லை என்று நினைத்திருக்கிறார்கள் போல.

hijab மார்பகங்களால் சுண்டி இழுக்கும் முஸ்லிம் பெண்கள் hijab

மார்பகங்களை தெரியப்படுத்துவது மாத்திரமின்றி இறுக்கமான டீசேர்ட்டுகள் அணிந்து மார்பின் அளவினையும் அந்நிய ஆண்களுக்கு காட்டும் அகோர நடவடிக்கைகளயும் எமது கண்ணால் பார்க்க கூடியதாய் உள்ளது.

லெக் இன்ஸ் என்று அணியும் புதுவித ஜீன்ஸ் வகைகளை வெளியில் உடுத்திக்கொண்டு தொடை மற்றும் கால்களை வேண்டுமென்றே இறுக்கமாய் காட்டி இச்சையைத் துாண்டுகிறார்கள்.

இவற்றை முஸ்லிம் பெண்கள் செய்கிறார்களா? அல்லது அவர்கள் கணவன்மார்கள் மற்றும் பெற்றெடுத்த தகப்பன்மார்கள் செய்யச் சொல்கிறார்களா? என்பதில் கேள்விக்குறி இருக்கிறது.

வெறுமனே ஊடகங்களுக்கு அறிவிக்கும் செய்தியல்ல இது. மாறாக தகுந்த நடவடிக்கைகள் எதிர்காலத்தில் எடுக்கப்படும் செயற்பாட்டு ரீதியாக என்பது குறிப்பிடத்தக்கது. நிறுத்துங்கள் அல்லது நிறுத்தப்படும்.

முஸ்லிம்களின் மானங்களை காப்பாற்ற ஏனைய சமூகங்கள் பார்த்து கண்ணியப்படக் கூடிய ஒரு சமூகமாக மாற அனைவரும் ஒன்றிணையுமாறு மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

islam-butt-crack மார்பகங்களால் சுண்டி இழுக்கும் முஸ்லிம் பெண்கள் islam butt crackhijab-hypocrisy மார்பகங்களால் சுண்டி இழுக்கும் முஸ்லிம் பெண்கள் hijab hypocrisy

சீரழியும் பெண்கள் … இறுதியில் … குறுப்படம் கண்டிப்பாக பாருங்க

Related Articles

6 Comments

 1. Tharik Daoud
  Tharik Daoud March 09, 15:01

  மார்பகங்களால் சுண்டி இழுக்கும் முஸ்லிம் பெண்கள்…..இப்படி ஒரு தலையங்கம் தேவையா?இதில் குறிப்பிட்டு எழுதியது முஸ்லிம் பெண்களுக்கான ஆக்கம் ஆக இருந்தாலும் பொதுவாகவே எல்லா இன பெண்களுக்கும் பொருந்தக் கூ டியதுதானே.ஏன் இப்படியான போட்டோகளை போட்டு உங்கள் இன , மத துவேசத்தை ஏன் காட்டுகி ரீர்கள்.யாராக இருந்தாலும் எவ்வளவு கேவலமாக இஸ்லாத்தையும் , முஸ்லிம்களையும் கேவலப்படுத்தினாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.நீங்களும் வெறுப்பின்றி குரானுடைய மொழி பெயர்ப்பை வாசித்து உங்கள் தவறான கண்ணோட்டத்தை திருத்திக் கொள்ளுங்கள்.அல்லாஹ் தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுவான்.இன்ஷா அல்லாஹ்

  Reply to this comment
 2. admin
  admin March 09, 15:44

  mr.Tharik Daoud

  மற்ற பெண்களும் முஸ்லிம் பெண்களும் ஒரே மாதிரியான உடையா உடுக்கிறார்கள்?

  முஸ்லிம் பெண்கள் எப்படி உடையணிய வேண்டும் என்று ஒரு கட்டுப்பாடு உண்டுதானே?

  தலை முடியையே மற்ற ஆண்களுக்கு காட்டக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து செல்லும் முஸ்லிம் பெண்கள்.

  ஏன் இப்படி மற்ற அவயவங்களை மற்றவர்கள் பார்க்கும்படி உடை அணிகிறார்கள்?

  எது எப்படியோ முஸ்லிம் பெண்கள் தங்கள் கண்களால் எல்லாவற்றையும் பார்க்கின்றார்கள்.

  மற்றவர்கள் தான் முஸ்லிம் பெண்களை பார்க்க கூடாது என தடைவிதித்துள்ளீர்கள்.

  Reply to this comment
 3. nameez abdul gaffoor
  nameez abdul gaffoor March 09, 21:44

  மனித இனங்களில் இயல்பான மனிதநேய நல்ல குணம் கொண்டவர்களும் இருக்கின்றார்கள் மிருக குணம் கொண்ட மனிதர்களும் இருக்கின்றார்கள் நீங்கள் யாரைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்றால் ஒரு லட்சம் பேரில் உள்ள பத்து மிருகங்களைப் பற்றிப் பேசுகிறீர்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள் அதில் எந்தத்தவறும் இல்லை அதை விடுத்து முஸ்லீம்கள் இஸ்லாமியர்கள் என்று பேசுவது தவறு பொதுவான விடயங்களை பொதுவாகப் பேசவேண்டும் மீடியாவுக்கென்று ஒரு மரியாதை தர்மம் இருக்கின்றது அதைப் பேணவேண்டும் முட்சந்தியில் அல்லது மதவடியில் இருந்து பேசுவது போல் பேசினால் உங்களுக்கும் சாதாரன மக்களுக்கும் என்ன வித்தியாசம் உங்களுக்கு யாழ்ப்பாணத்தை பற்றி என்ன தெரியுமோ அதை விட ஒருமடங்கு எங்களுக்கு கூடத்தெரியும் என்னா நாங்கள் யாழில் பிறந்து வளர்ந்தவர்கள் இருந்தாலும் பெண்களின் கண்ணியம் கருதி எதையும் எழுதுவதில்லை இதிலிருந்து தெரிந்து கொள்ளுங்கள் இஸ்லாமியர்கள் எப்படிப்பட்டவர்களென்று தயவு செய்து இப்படிப்பட்ட போட்டோக்களைப் போட்டு இலங்கைப்பெண்களை சுட்டிக்காட்டாதீர்கள் இதில் உங்களுடைய பெண்களும் அடங்குவார்கள்

  Reply to this comment
 4. Arya
  Arya March 14, 14:09

  See at this Video, how drunk indonesian Muslim Girl and Show her panty too.

  https://www.youtube.com/watch?v=ffWmd9rmcaA

  Reply to this comment
 5. வ.ஐ.ச.ஜெயபாலன்
  வ.ஐ.ச.ஜெயபாலன் November 16, 19:59

  முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் இறைமொழியாக சொல்லபட்ட உடை கொள்கைகளை பெரும்பாலும் எல்லா முஸ்லிம் பெண்களுமே கைக்கொள்கிறார்கள். இதற்குமேல் உங்களுக்கு முஸ்லிம் ஆண்களதும் பெண்களதும் ஆடை அணிகள் தொடர்பாக உடைக்கொள்கை இருக்குமானால் உங்கள் கருத்துஎன உங்கள் கட்சியை ஜனநாயக நீதியில் பிரசாரம் செய்யுங்கள். நிறுத்துங்கள் அல்லது நிறுத்தப்படும் என்கிற அணுகுமுறை தப்பானதாகும்.தப்பானவை இறுதியில் தோற்றுப்போகும்.

  Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

bis

திருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News