ilakkiyainfo

ilakkiyainfo

மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ)

மாலை­தீவில் நீச்­ச­லு­டையில் காணப்­பட்ட யுவ­தியின் உடலை பல­வந்­த­மாக மறைக்க முயன்ற பொலிஸார்!- (வீடியோ)
February 11
11:20 2020

மாலை­தீவில் நீச்­ச­லு­டை­யுடன் காணப்­பட்ட வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­யான யுவ­தியின் உடலை மறைப்­ப­தற்கு பொலிஸார் பல­வந்­த­மாக நட­வ­டிக்கை மேற்­கொண்­டமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதனால் மாலை­தீவு பொலிஸ் திணைக்­க­ளத்தின் தலை­வ­ரான பொலிஸ் ஆணை­யாளர் மன்­னிப்பு கோரி­யுள்ளார்.

Cecilia-Jastrzembska-22555

சிசி­லி­யா

மேற்­படி யுவதி பிரிட்­டனைச் சேர்ந்த தொலைக்­காட்சிப் பிர­ப­லங்­களில் ஒரு­வ­ரான சிசி­லியா ஜஸ்­டிர்­ஸெம்ஸ்கா என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

உல்­லாசப் பய­ணத்­துக்குப் பிர­சித்தி பெற்ற நாடு­களில் ஒன்­றான மாலை­தீவின் உல்­லாசப் பகு­தி­க­ளுக்கு ஒதுக்­கப்­பட்ட இடங்­களில் பெண்கள் பிகினி எனும் நீச்­ச­லு­டைய அணிய அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர்.

ஆனால், சுற்­றுலாப் பிர­தே­சங்கள் தவிர்ந்த இடங்­களில் நீச்­ச­லுடை அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை.

Cecilia-Jastrzembska-1

இந்­நி­லையில் மாலை­தீவின் தீவு­களில் ஒன்­றான மாபு­ஷி­யி­லுள்ள கடற்­க­ரையில் கடந்த வியா­ழக்­கி­ழமை நீச்­ச­லு­டை­யுடன் சிசி­லியா காணப்­பட்டார்.

அப்­போது மாலை­தீவு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் சிலர் அவரின் உடலை மறைப்­ப­தற்கு முயற்­சித்­தனர்.

துவாய் ஒன்றின் மூலம் சிசி­லி­யாவின் உடலை மறைப்­ப­தற்கு பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் முயற்­சித்­தனர்.

இதனால், மேற்­படி ஆண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் சிசி­லி­யா­வுக்கும் இடையில் இழு­பறி நிலை ஏற்­பட்­டது.

 தன்னை பாலியல் ரீதியில் பொலிஸார் தாக்­கு­வ­தாக சிசி­லி­யா கூறினார்.

இதன் போது பதி­வு­செய்­யப்­பட்ட காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யா­கின.

NINTCHDBPICT000560994487

26 வய­தான சிசி­லியா ஜஸ்­டிர்­ஸெம்ஸ்கா, பிரிட்­டனில் ஃபெர்ஸ்ட் டேட்ஸ், நின்ஜா வோரியர் முத­லான தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளிலும் பிர­ப­ல­மா­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் மேற்படி சம்பவத்துக்காக மன்னிப்புக் கோருவதாக மாலைதீவின் பொலிஸ் ஆணையாளர் மொஹம்மத் ஹமீத் தெரிவித்துள் ளார்.

இவ்விடயத்தை பொலி ஸார் சிறந்த முறையில் கையாண்டிருக்கலாம் என அவர் தெரிவித் துள்ளார்.

லாசகநளய   

Police-commissioner

மாலைதீவு பொலிஸ் ஆணையாளர் மொஹம்மத் ஹமீத்
வீடியோ:

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News