ilakkiyainfo

ilakkiyainfo

மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி

மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி
May 18
10:13 2017

தாயகத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 8 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மிகவும் உணர்வுபூரவமான முறையில் வட மாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் பொதுச் சுடரை வட மாகாண முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

முள்ளிவாய்க்கால் முள்ளிக்குளம் கப்பலடி பாதையில் 9.30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், ஈ.சரவணபவன், மற்றும் வட்டரக்க விஜித்த தேரர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

18558830_464782777199095_7335585483919235567_o  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 18558830 464782777199095 7335585483919235567 o18518206_464783223865717_8050508575179072297_o  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 18518206 464783223865717 8050508575179072297 oMullivaikkal 2  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி Mullivaikkal 2 1Mullivaikkal 3  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி Mullivaikkal 318485345_816597175165382_7847756265579671060_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 18485345 816597175165382 7847756265579671060 n13220868_1752217748323031_1390778378413231185_n (1)  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13220868 1752217748323031 1390778378413231185 n 113226994_1752217328323073_3093491261487917145_n (1)  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13226994 1752217328323073 3093491261487917145 n 113265882_1752217188323087_770442454252134172_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13265882 1752217188323087 770442454252134172 n13239419_1752216981656441_6928912175783232930_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13239419 1752216981656441 6928912175783232930 n13244664_1752216524989820_7369286843363124499_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13244664 1752216524989820 7369286843363124499 n13245428_1752217311656408_5506860655013670530_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13245428 1752217311656408 5506860655013670530 n13226994_1752217328323073_3093491261487917145_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13226994 1752217328323073 3093491261487917145 n13226668_1752217458323060_1368112672566556231_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13226668 1752217458323060 1368112672566556231 n13220868_1752217748323031_1390778378413231185_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13220868 1752217748323031 1390778378413231185 n13267706_1752217834989689_7000222299140892621_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13267706 1752217834989689 7000222299140892621 n13221730_1752217884989684_2107473855359787734_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13221730 1752217884989684 2107473855359787734 n13240480_1752217901656349_634331256785653414_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13240480 1752217901656349 634331256785653414 n13244695_1752218008323005_1519824048382625135_n  மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முள்ளிவாய்க்காலில் பொதுமக்கள் அஞ்சலி 13244695 1752218008323005 1519824048382625135 n



Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய் [...]

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News