ilakkiyainfo

ilakkiyainfo

மிதமிஞ்சிய வேகத்தால் வந்த வினை: யாழ். இளைஞன் உயிரிழப்பு!

மிதமிஞ்சிய வேகத்தால் வந்த வினை: யாழ். இளைஞன் உயிரிழப்பு!
October 11
16:38 2017

யாழ்.அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கு, நெருப்பு மூட்டி பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், நாவற்குழி பகுதியை சேர்ந்த சஜீவன் (வயது – 20) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ். பருத்தித்துறை பிரதான வீதியில் வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில், அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

22365224_1984173961851963_5314662169372039794_n  மிதமிஞ்சிய வேகத்தால் வந்த வினை: யாழ். இளைஞன் உயிரிழப்பு! 22365224 1984173961851963 5314662169372039794 n22365709_1984173915185301_4094391615664142340_n  மிதமிஞ்சிய வேகத்தால் வந்த வினை: யாழ். இளைஞன் உயிரிழப்பு! 22365709 1984173915185301 4094391615664142340 n

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

அமெரிக்க எடுபிடி ஆக உள்ள மைத்ரி அரசுக்கு ரஷ்யா அடித்த ஆப்பு இது, ஈரான், [...]

இந்த கொலை கார புளொட் காரன் சித்தம் பிழைத்தவன் , [...]

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

இலங்கை பத்திரிகைகள்

English News