ilakkiyainfo

ilakkiyainfo

மிஸ் “சர்வதேச ராணி” போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..!

மிஸ் “சர்வதேச ராணி” போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..!
March 12
22:20 2019

உலக அழகு ராணி, பிரபஞ்ச அழகி போன்று மிஸ் “சர்வதேச ராணி” எனப்படும் சர்வதேச இளம் திருநங்கை ராணி மகுடத்தை இந்த வருடம் அமெரிக்கா சூடிக் கொண்டது.

கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜேசல் பார்பி ரோயல் என்ற திருநங்கை மகுடத்தை சூடிக்கொண்டார். இந்த வருட போட்டியில் இரண்டாம் இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த கன்வரா கவுஜின் என்ற திருநங்கையும், மூன்றாவது இடத்தை சீனாவைச் சேர்ந்த யாயா என்பவரும் பெற்றுக் கொண்டனர்.

queennnn_1552097373 மிஸ் "சர்வதேச ராணி" போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..! மிஸ் "சர்வதேச ராணி" போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..! queennnn 1552097373 e1552428992312சமூகத்தில் பின் தள்ளப்படும் மாற்று பாலினத்தவர்களை உலகத்தவர் மத்தியில் ஊக்குவிப்பதற்கும், பிரபலமடைய செய்வதற்கும் இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கது.

உலகத் தரம் வாய்ந்த போட்டிகளின் போது சாதிக்கும் மாற்று பாலினத்தவர்கள் தங்களின் சமூகத்தைச் சேர்ந்த ஏனையவர்களையும் முன்னேற்றும் வகையில் செயற்படுவார்கள் என்பதுடன் தங்களின் திறன்களை வெளிக் கொணர்வார்கள் என்ற நோக்கத்திலேயே அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.

thailand-transgender-pageant-american-queen_2019-03-10_12-29-20 மிஸ் "சர்வதேச ராணி" போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..! மிஸ் "சர்வதேச ராணி" போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..! thailand transgender pageant american queen 2019 03 10 12 29 20தாய்லாந்தின் கரையோர நகரமான பட்டாயாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த திருநங்கை ராணி மகுடம் சூடும் விழா 14 -வது முறையாக இடம் பெற்றது. உலகின் மிகப் பெரிய மற்றும் பிரபலமான திருநங்கை அலங்கார அணிவகுப்பாக இது திகழ்கின்றது.

இது தவிர, “Miss International Queen” போட்டியின் போது தேசிய உடைகள், நீச்சலுடைகள் மற்றும் கவர்ச்சியான நவ நாகரீக ஆடை அலங்காரங்களுடன் பேஷன் ஷோவிலும் திருநங்கைகள் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும்.

THAILAND-SOCIETY-TRANSGENDER-PAGEANT மிஸ் "சர்வதேச ராணி" போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..! மிஸ் "சர்வதேச ராணி" போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை..! 000 1ED7DE

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    “ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

“ஒரு துப்பாக்கியோடு பத்திரிகையாளர் வேஷத்தில் வந்திருந்த ராஜீவ் காந்தி படுகொலை சூத்திரதாரி சிவராசன் !! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –13)

0 comment Read Full Article
    பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த  இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News