ilakkiyainfo

ilakkiyainfo

மீண்டும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்

மீண்டும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய்
October 09
07:29 2018

பாலிவுட், கோலிவுட் என பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராய். திருமணம் ஆகி குழந்தை பெற்ற போதிலும் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பது, மாடலிங் செய்வது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பிஸியாகவே இருக்கிறார்.

Aishwarya-kiss-Aaradhya  மீண்டும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய் Aishwarya kiss Aaradhyaசமீப காலங்களாக தான் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு மகள் ஆராத்யாவையும் கூட்டி சென்று, ஐஸ்வர்யா அணிவது போன்ற மாடலிங் ஆடைகளை அவருக்கும் போட்டு அழகு பார்த்து வருகிறார்.

நெட்டிசன்கள் ஆராத்யாவுக்கு ஐஸ்வர்யாவ உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்தனர். மகளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பது. இந்த பிரபலங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று ஐஸ்வர்யாவை கண்டமேனிக்கு பேசினார்கள்.

Do9ajH9XkAA8jAH  மீண்டும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்த ஐஸ்வர்யா ராய் Do9ajH9XkAA8jAH

இந்நிலையில், பிரபலங்களில் ஆடை வடிவமைப்பாளர் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்தார் ஐஸ்வர்யா ராய். அந்த நிகழ்ச்சிக்கு அம்மாவை போன்றே உடை அணிந்து வந்திருந்தார் ஆராத்யா.

பின்னர் ஐஸ்வர்யா தன் மகளுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை மீண்டும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News