ilakkiyainfo

ilakkiyainfo

முச்­சக்­கர வண்­டியில் வாள்­க­ளுடன் பய­ணித்த 5 இளை­ஞர்கள் கைது! உத்­த­ரவை மீறிச் சென்ற போது துரத்திச் சென்று பிடித்த பொலிஸார்

முச்­சக்­கர வண்­டியில் வாள்­க­ளுடன் பய­ணித்த 5 இளை­ஞர்கள் கைது! உத்­த­ரவை மீறிச் சென்ற போது துரத்திச் சென்று பிடித்த பொலிஸார்
May 18
11:04 2017

மந்­துவில் பகு­தியில் கடந்த காலத்தில் இடம்­பெற்ற வாள் வெட்­டுடன் தொடர்­பு­டைய ஐந்து சந்­தேக நபர்­களை கொடி­காமம் பொலிஸார் கைது செய்துள்­ளனர்.

கொடி­காமம் பகு­தியில் சந்­தே­கத்­துக்­கி­ட­மான முறையில் ஒரு முச்­சக்­கர வண்­டியில் சென்று கொண்­டி­ருந்த போதே இவர்கள் ஐவரும் கைது செய்­யப்­பட்­டனர்.

Arrested1  முச்­சக்­கர வண்­டியில் வாள்­க­ளுடன் பய­ணித்த 5 இளை­ஞர்கள் கைது! உத்­த­ரவை மீறிச் சென்ற போது துரத்திச் சென்று பிடித்த பொலிஸார் Arrested1குறித்த முச்­சக்­க­ர­வண்­டியை சோதனை செய்­வ­தற்­காக வழி மறித்த போது அம்­முச்­சக்­க­ர­வண்டி நிற்­காமல் சென்­றுள்­ளது. பின்னர் அதனை துரத்தி சென்ற பொலிஸார் சாவ­கச்­சே­ரியில் வைத்து பிடித்­து­ள்ளனர்.

இதன் போது 5 இளை­ஞர்கள் கைது செய்­யப்­பட்­ட­துடன் அவர்­க­ளி­ட­மி­ருந்து வாள்­களையும் பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர். கைது செய்­யப்­பட்ட அனைவரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய் [...]

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News