ilakkiyainfo

ilakkiyainfo

முச்சக்கரவண்டியில் தவறவிட்டு சென்ற பணப்பையை சுற்றுலா பயணியிடம் கொண்டு சேர்த்த சாரதி

முச்சக்கரவண்டியில் தவறவிட்டு சென்ற பணப்பையை சுற்றுலா பயணியிடம் கொண்டு சேர்த்த சாரதி
November 23
14:16 2019

முச்சக்கரவண்டியில்  தவறவிட்டு சென்ற பணப்பையை முச்சக்கரவண்டி சாரதி சுற்றுலா பயணியிடம் கொண்டு சேர்த்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனி நாட்டை சேர்ந்த 27 வயதுடைய செபஸ்டியன் என்னும் பொறியியலாளரும், 24 வயதுடைய அவரின் காதலியான லோரா என்பவரும் சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் ஹட்டனிலிருந்து முச்சக்கரவண்டியொன்றில் சென்றுள்ளனர்.

3இந்நிலையில், இவர்கள் பயணித்த குறித்த முச்சக்கரவண்டியில், சுமார் 8000 ரூபா பணம், 50 யூரோக்கள் மற்றும் ஜேர்மனி நாட்டினுடைய வங்கி அட்டைகள் உள்ளடங்கிய பணப்பையை தவறவிட்டுள்ளனர்.

இதன்போது, முச்சக்கரவண்டியின் சாரதி முச்சக்கரவண்டியை நேற்றிரவு சுத்தம் செய்ய சென்றபோது பணபை ஒன்று இருப்பதை கண்டு சுற்றுலா பயணிகள் தங்கியிருந்த நல்லதண்ணி நகரில் அவர்கள் தங்கிய ‘க்ரீன் ஹவுஸ்’ விடுதியின் உரிமையாளருக்கு அறிவித்ததை தொடர்ந்து இன்று காலை 11.30 மணியளவில் அவர்களிடம் குறித்த பணப்பையை முச்சக்கரவண்டி சாரதியான சுமித் ஒப்படைத்துள்ளார்.

zopiiஜேர்மனியை சேர்ந்த குறித்த சுற்றுலா பயணிகள் இருவரும் இலங்கையில் இவ்வாறு காணப்படும் நல்லுள்ளங்களுக்கு நன்றி தெரிவித்து, அவருக்கு சண்மானம் வழங்கியதுடன் மீண்டும் அவருடைய முச்சக்கரவண்டியிலேயே பயணத்தை தொடர்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News