ilakkiyainfo

ilakkiyainfo

முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!!

முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!!
September 23
21:36 2017

சீனாவில் உள்ள குன்று ஒன்றை முட்டையிடும் மலை என்று மக்கள் அழைக்கிறார்கள். இந்த குன்றில் கல் முட்டைகள் வெவ்வேறு வடிவில் உருவாகிறது. முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!! lg

சீனாவில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகச கூறப்படுகிறது. இந்த குன்று 9 அடி உயரமும் 65 அடி நீளமும் உள்ளது.

இந்த குன்றை சுற்றியுள்ள கிராம் மக்கள், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாக சொல்கிறார்கள். இதன் முட்டைகள் சுண்ணாம்பு பாறைகளால் ஆனவை என கூ றப்படுகிறது.

இந்த முட்டைகளை ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் கிராம மக்கள் நம்புகிறார்கள். கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது வைத்திருக்கின்றனர்.

ஆனால், இந்த குன்றில் ஏன் முட்டைகள் உருவாகின்றது குறித்து ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. விரைவில் இதற்கான அறிவியல் சார்ந்த காரணம் வெளியிடப்படும் என நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

1-2  முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!! 1 211359-2-d235775db3ce2927ce3b8f3a4771dcba  முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!! 11359 2 d235775db3ce2927ce3b8f3a4771dcba

11359-3-d235775db3ce2927ce3b8f3a4771dcba  முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!! 11359 3 d235775db3ce2927ce3b8f3a4771dcba11359-4-d235775db3ce2927ce3b8f3a4771dcba  முட்டையிடும் மலை: சீன கிராமத்தில் அதிஷ்டம்!! 11359 4 d235775db3ce2927ce3b8f3a4771dcba

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]

இவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]

North korea not Americas slave Toilet India, any ways what happend in syria ? are [...]

பின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]

உலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News