ilakkiyainfo

ilakkiyainfo

முதலிரவுக்கு பயந்து ஓட்டம்பிடித்த மணமகன்…ஏமாற்றமடைந்த மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

முதலிரவுக்கு பயந்து ஓட்டம்பிடித்த மணமகன்…ஏமாற்றமடைந்த மணப்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு
February 06
13:31 2018

நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள செட்டிமேடு மெயின்ரோட்டை சேர்ந்தவர் ஜோசப்.சென்டரிங் வேலை செய்து வரும் ஜோசப்புக்கும், வி.கே புரம் தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சில தினங்களுக்கு முன் திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த அன்று மாலை மணமகன் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.இதனைத்தொடர்ந்து அனைத்து சடங்கு சம்பிரதாயங்களும் முடிந்த நிலையில் முதல் இரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

முதலிரவு அறைக்கு மாப்பிளையை அனுப்ப அவரை தேடியபோது ஜோசப் காணவில்லை.எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அப்போதுதான் தெரிந்தது அவர் மாயமான விஷயம். அவர் தனது காதலியுடன் ஓடி இருக்கலாம் என கருதப்படுகிறது.

இதனால் மனமுடைந்த பெண் வீட்டார்,இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர்.

வழக்கு பதிவு செய்த போலீசார் மாயமான மணமகனை தேடி வருகின்றனர். முதலிரவு அன்று மணமகன் மாயமான சம்பவம் பெரும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News