ilakkiyainfo

ilakkiyainfo

முதல்முறையாக 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு.!

முதல்முறையாக 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு.!
April 16
15:28 2018

நுவரெலியா கிரேன் விருந்தகத்தின் ஏற்பாட்டில் 380 கிலோகிராம் நிறை கொண்ட உருளைக் கிழங்கினால் தயாரிக்கப்பட்ட கேக் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

இன் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார். இந்தக் கேக் 111 மீற்றர் நீளம் கொண்டது. இவ்வாறான ஒரு உருளைக்கிழங்கு கேக் தயாரிக்கப்பட்டது. இதுவே முதல்முறையாகும் என இதனை தயாரித்த தலைமை சமையல்காரர் விஜயராஜ் ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

DSC_1555  முதல்முறையாக 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு.! DSC 1555இதனைத் தயாரிக்க 100 கிலோ உருளைக்கிழங்கு, 900 முட்டைகள், 40 கிலோ கொக்கோ கிறீம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான செலவு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவாகும். 50 சமையற்காரர்கள் இதனை 3 நாள்கள் தயாரித்து நிறைவு செய்துள்ளனர்.

DSC_1570  முதல்முறையாக 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு.! DSC 1570DSC_1573  முதல்முறையாக 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு.! DSC 1573DSC_1585  முதல்முறையாக 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு.! DSC 1585

DSC_1550  முதல்முறையாக 380 கிலோ நிறை கொண்ட கேக் தயாரிப்பு.! DSC 1550

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News