ilakkiyainfo

ilakkiyainfo

முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்!

முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் – ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்!
December 01
00:17 2018
டேட்டிங் அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு தான் சொல்லணும். ஆனா, டேட்டிங் சிறப்பா அமைவது எல்லாம் அவனவன் செய்த வினை.
கஷ்டப்பட்டு இஷ்டப்பட்ட பொண்ணோட டேட்டிங் போயிடலாம். ஆனா, அந்த டேட்டிங்ல அதே பொண்ண இம்ப்ரெஸ் பண்ணி, லவ் பண்ணி, கல்யாணம் பண்ணனும்னு எதிர்ப்பாக்குறது எல்லாம் ரொம்ப தப்பு.
தப்புன்னு சொல்ல கூடாது.. அப்படியான திறமை நிறையா பசங்க கிட்ட இல்லன்னு தான் சொல்லணும். இதோ! இங்க பாருங்களேன். டேட்டிங் பண்றன்னு சொல்லிட்டு என்னென்ன அலம்பல் பண்ணி வெச்சிருக்காங்க பசங்க….
1-1542349036  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 1 1542349036
#1 ரொம்ப நாளுக்கு முன்னாடி பிளான் பண்ண டேட் அது, கரக்டா ஹோட்டல் ரீச் ஆன சமயத்துல அவனுக்கு ஒரு கால் வந்துச்சு. கார்ல இருந்த படியே ப்ளூ டூத்ல லவுட் ஸ்பீக்கர்ல அட்டன்ட் பண்ணான்.
எதிர்முனையில இருந்து ஒரு பொண்ணு வாய்ஸ். நான் இன்னிக்கி தான் ஊருக்கு வந்தேன். உண்ண பார்க்கலாமானு கேட்டா, நிச்சயமானு இவன் பதில் சொன்னான்.
நான் உன்ன ரொம்ப எதிர் பாக்குறேன்னு அவ சொல்ல. கவலைப்படாத நைட்டே வரேன். உண்ண ஒரு வழி பண்ணாம விட மாட்டேன்னு சிரிச்சுட்டே பேசிட்டு கால் கட் பண்ணிட்டான். அதுவும் என் முன்னாடியே…!
2-1542349043  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 2 1542349043
#2 நானும் அவனும் ஒரு லஞ்சக்கு டேட் போக பிளான் பண்ணி இருந்தோம். ஹோட்டல்க்குள்ள போனதுமே, ஐநூறு ரூபாய்க்கு மேல நீ எதுவும் ஆர்டர் பண்ண கூடாதுன்னு சொன்னான்.
சரி அது தான் போனா போகுதுன்னா. ரிட்டர்ன் போதும் போது கால் டாக்ஸி புக் பண்ணாம நடக்க வெச்சே கூட்டிட்டு போயிட்டான். அதுக்கப்பறம் நான் அவன் கூட பேசுறதே இல்ல.
3-1542349050  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 3 1542349050
#3 நாங்க டேட் பண்ணப்பா முழு செலவு என்னோடது. கேட்டா கார்டு மறந்து வெச்சுட்டு வந்துட்டேன்னு சொன்னான்.
சரி! பரவால இதுல என்ன இருக்குன்னு விட்டுட்டேன். ஆனா, அன்னிக்கி நைட்டு ஒரு பொண்ணு எனக்கு இன்ஸ்டாகிராம்ல மெசேஜ் பண்ணா, நீ எப்படி என் பாய் ஃபிரெண்ட் கூட டேட் போகலாம்னு, நாங்க மூணு வருஷமா லவ் பண்றோம்னு சொன்னா.
அவன் கூட ஒருநாள் டேட் பண்ணாதே படாதபாடுபட்ட மாதிரி இருந்துச்சு. அந்த பொண்ணு எப்படி மூணு வருஷமா லவ் பண்ணுதுன்னு தெரியல..
4-1542349062  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 4 1542349062
#4 தினமும் என் கூட பேசிட்டே இருப்பான். ஆக்சுவலா எனக்கு அவன் ஆன்லைன் மூலமா தான் பழக்கம். நாங்க ஒருதடவ கூட நேர்ல பார்துக்கிட்டதே இல்ல.
ஒவ்வொரு வீக்கென்ட்’ம் எங்கயாவது பார்க்கலாமானு கேட்டுட்டே இருப்பான். நானும், சரி நம்ம மேல இவ்வளோ பிரியமா இருக்கானேன்னு ஒரு நாள் டேட் ஃபிக்ஸ் பண்ணேன்.
கடைசியில பக்கி எம்.எல்.எம் மாதிரி பிராடக்ட் விக்கிறதுக்கு ஆல் பிடிச்சிட்டு இருந்திருக்கான். அதுக்காக தான் என்ன நேர்ல பார்க்க கூப்பிட்டுடே இருந்திருக்கான்.
5-1542349069  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 5 1542349069
#5 டேட் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. ரெண்டு மூணு மணிக்கு தான் லஞ்ச முடிச்சோம். சரி அப்படியே பக்கத்துல ஒரு பார்க் இருக்கு வாக்கிங் போகலாம்னு சொன்னான்.
நல்ல கிளைமேட், அழகான பார்க், போகலாமேன்னு சொன்னேன். உள்ள போனா பெரிய பார்க்.. ஆனா, பெருசா கூட்டமே இல்ல…. கொஞ்ச தூரம் நடந்து போனதும்… உண்ண கொன்னு அந்த இடத்துல மறச்சு வெச்சா யாராலையும் கண்டுப் பிடிக்க முடியாதுலனு சொல்லி சிரிக்க ஆரம்பிச்சுட்டான். கேட்டா ஜோக்குனு சொன்னான். அதுக்கு அப்பறம் அவன் டேட் கூப்பிட்டா நான் போறதே இல்ல.
6-1542349077  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 6 1542349077
#6 நாங்க டேட் பண்ணி வண்டியில போயிட்டு இருந்தப்போ.. திடீர்னு விடாம ஹார்ன் அடிச்சுட்டே ஒரு பொண்ணு பின்னாடி வந்துட்டு இருந்துச்சு.
அப்பறம் வேகமா போய், எங்க வண்டி முன்னடி ப்ரேக் போட்டு நிறுத்துச்சு.. இவன் பேய் முழி முழிச்சான்… என்னடான்னு பார்த்தா.. அந்த பொண்ணு தான் அவன் லவ்வராம்.
7-1542349083  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 7 1542349083
#7 அது ஒரு ரொமான்ஸ் டேட் தான். அத நான் மறைக்க விரும்புல. ஆனா, அந்த ரொமான்ஸ் சிட்டுவேஷன் நடுவுல எனக்கு ஒரு கால் வந்துச்சு.
எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லனு… நான் அத அவன் கிட்ட சொல்லிட்டு இருக்கும் போதே நடுவுலே விடாம கிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டான். அத்தோட சரி! அதுக்கப்பறம் நான் அவன பார்க்கவே இல்ல.
8-1542349090  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 8 1542349090
#8 அன்னிக்கி தான் டேட் ஃபிக்ஸ் பண்ணி இருந்தோம். மார்னிங் அவன் என்ன பிக்கப் பண்ண வரேன்னு சொல்லி இருந்தான்.
ஆனா, லெட் ஆயிடுச்சு. திடீர்னு அவன் கிட்ட இருந்து ஒரு மெசேஜ். பேப் (Babe) சாரி.. நான் இன்னிக்கி சர்ச்க்கு போறேன்.. வர முடியாதுன்னு… அப்பறம் சுதாரிச்சுட்டு நான் ரிப்ளை பண்றதுக்குள்ள.. சாரி.. நான் தங்கச்சிக்கு அனுப்ப வேண்டியத மாத்தி அனுப்பிட்டேன்னு சொன்னான். எந்த அண்ணன் தங்கச்சிய பேப்ன்னு கூப்பிடுவான்.. அத்தோட டேட் கட் ஆயிடுச்சு.
9-1542349097  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 9 1542349097
#9 டேட்னு சொல்லிட்டு கூட அவனோட நாய கூட்டிட்டு வந்துட்டான். ஹோட்டலுக்கு போனதுல இருந்து, அன்னிக்கி நாங்க போன எல்லா இடத்துக்கும் எங்க கூட நாய் இருந்துச்சு.
அன்னிக்கி அவன் என் கூட பேசுனத விட, என்ன பார்த்துக்கிட்டதவிட அந்த நாய் கூட பேசி, அத பார்த்துக்கிட்டது தான் அதிகம். இதுக்கு பேசாம நான் டேட் கூப்பிட்டப்ப வர முடியாதுன்னு அவன் சொல்லி இருக்கலாம்.
10-1542349104  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 10 1542349104
#10 நாங்க டேட்டிங் போன நாள்ல காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும், அவன் யார லவ் பண்ணான், எப்படி லவ் பண்ணான், என்ன சண்டை வந்துச்சு, ஆண் எவ்வளோ ஹர்ட் ஆனான்.
எப்படி பிரிஞ்சாங்கன்னே சொல்லிக்கிட்டு இருந்தான். அதுக்கு ஏன் அவன் என் கூட டேட் பண்ணனும். எல்லாத்துக்கும் மேல கடைசியா, உன் சம்பளம் எவ்வளோ, நீ பங்கியிருக்க ஃபிளாட் எவ்வளோ பெருசு, அங்க எவ்வளோ பேரு தங்கலாம்னு கேட்டான்…
11-1542349110  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 11 1542349110
#11 கார் அவனதுன்னு சொல்லி தான் எடுத்துட்டு வந்தான். ஆனா, கார்ல டீசல் எவ்வளோ இருக்குன்னு பார்க்காம ஹைவேஸ்ல போய் டேன்க் ட்ரை ஆகி நடுரோட்டுல நிக்க வெச்சுட்டான்.
ஒருத்தனும் வண்டிய நிறுத்தல, பக்கத்துல பெட்ரோல் பங்க இருக்குற மாதிரி கூகுள் மேப்ல எந்த அறிகுறியும் இல்ல. கடைசியில என்னவொரு பஸ்ல பிடிச்சு அனுப்பிவிட்டான்.
12-1542349117  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 12 1542349117
#12 இத சோகம்னு சொல்ல முடியாது. அன்னிக்கி டேட் பண்ணலாம்னு வீட்டுக்கு கூப்பிட்டான். ஏதோ நம்பிக்கையில அவன பிடிச்சதால போயிட்டேன். பார்த்தா, அவன் வீட்டுல அம்மா, அப்பா எல்லாரும் இருந்தாங்க. எல்லாரும் சேர்ந்து சமைச்சு சாப்பிட்டு, ஒருத்தர், பத்தி ஒருத்தர் பேசிக்கிட்டு இருந்தோம். அது டேட்டிங்கா.. நிச்சயதார்த்தமானு தெரியல. அப்பறம், நிச்சயம் பண்ணி கல்யாணமும் முடிஞ்சுது.
13-1542349123  முதல் முறையின் போது நடந்த சில அலம்பல்கள் - ஆன்லைனில் பகிர்ந்த பெண்கள்! 13 1542349123
#13 சண்டே மார்னிங் டேட் போலாம்னு பிளான். ஒரு ஹோட்டல்க்கு நேரா போனான். சரி! ப்ரேக் ஃபாஸ்ட் ஓட ஆரம்பமாகும்னு பார்த்தா. அங்க ஒரு சர்ச் கூட்டம் கூடி இருந்துச்சு. நிறையா நல்லது பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க அங்க ரெண்டு மணி நேரம் உட்கார வெச்சு திரும்ப கூட்டிட்டு வந்துட்டான்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News