ilakkiyainfo

ilakkiyainfo

முதியவரை முதுகில் தூக்கி வீதியை கடக்க உதவிய பொலிஸ் அதிகாரி ; வைரலாகும் காணொளி

முதியவரை முதுகில் தூக்கி வீதியை கடக்க உதவிய பொலிஸ் அதிகாரி ; வைரலாகும் காணொளி
June 09
02:31 2018

சீனாவில் வீதியைக் கடக்க தடுமாறிய முதியவரை வீதியில் போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் தனது முதுகில் தூக்கிக்கொண்டு வீதியை முதியவர் கடக்க உதவிய காணொளியொன்று இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் சிக்குவான் மாகாணத்தில் உள்ள வீதியொன்றிலேயே முதியவர் ஒருவர் வீதியைக் கடக்க முயன்றார். இரண்டு ஊன்றுகோல்களின் உதவியால் பாதசாரிகள் கடவையில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாதசாரிகள் கடவையில் சிவப்புநிற விளக்கு அணைந்து பச்சை விளக்கு ஏரிய ஆரம்பித்ததால் வாகனங்கள் வர தொடங்கின.

அப்பகுதியில் போக்குவரத்துக்கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் குறித்த  சம்பவத்தை அவதானித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துப் பொலிஸார் முதியவரை தனது முதுகில் ஏற்றி சாலையை கடக்க உதவினார்.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை பார்த்த அனைவரும் குறித்த பொலிஸ் அதிகாரியை பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது. இந்நிலையில் சீனாவின் போக்குவரத்துத்துறை குறித்த காணொளியை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News