ilakkiyainfo

ilakkiyainfo

முன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்’… ‘ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்’!

முன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்’… ‘ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்’!
July 15
01:27 2019

ஏற்கனவே திருமணமான பெண் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து, பழைய கணவருடன் தொடர்பில் இருந்த மனைவியை இரண்டாவது கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லுதியானா பகுதியை சேர்ந்தவர் குருசரண். இவருக்கும் சுரிந்திரா என்ற பெண்ணிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

திருமண வாழ்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மனைவி சுரிந்திராவின் நடவடிக்கையில் குருசரணிற்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் சுரிந்திரா குறித்து அவருக்கு தெரியாமல் விசாரித்துள்ளார். அப்போது சுரிந்திராவிற்கு  ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதும், அவர் குருசரணை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதையும் அறிந்து அதிர்ந்து போனார்.

assdd  முன்னாள் கணவருடன் தொடர்பில் இருந்த பெண்'... 'ஏமாந்த கணவன் செய்த வெறிச் செயல்'! assdd e1563154028566இது குறித்து சுரிந்திராவிடம் கேட்டபோது ”முன்னாள் கணவரிடமிருந்து முழுமையாக பிரிந்து விட்டதாகவும், தற்போது அந்த குடும்பத்துடன் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஆனால் ரகசியமாக சுரிந்திரா அவரது முதல் கணவர் மற்றும் குழந்தைகளுடன் தொடர்பில் இருந்ததை குருசரண் கண்டுபிடித்தார். இதனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட, இந்த விவகாரம் காவல்நிலையம் வரை சென்றது.

இது குடும்ப விவகாரம் என்பதால் காவல்துறையினரும் இருதரப்பினரையும் அழைத்து சமாதனம் செய்தனர்.

ஆனால் குருசரண் சமாதானம் அடையவில்லை. சுரிந்திரா தன்னை திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக ஆத்திரத்தில் இருந்தார்.

இதையடுத்து காவல் நிலையத்திலிருந்து சுரிந்திரா வெளியே வந்த போது குருசரண் அவரை கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கினார்.

இதில் சுரிந்திரா சம்பவ இடத்திலேயே அவர்  பலியனார். இதையடுத்து குருசரணை காவல்துறையினர் கைது செய்தார்கள். இந்த சம்பவம் லுதியானா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News