நாட்டுல ஐநூறுக்கும் ரூபாய் ஆயிரத்திற்கும் தட்டுப்பாடு. கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் நின்றும் பணம் கிடைக்காம மக்கள் போகுது.
இதுல தங்கம் வைச்சுக்கவும் கட்டுப்பாடு. இதோ பாருங்க இவரெல்லாம் முற்றும் துறந்த சாமியாராம் வீடியோவை பாருங்க.
வேதனையிலும் வேதனை.