ilakkiyainfo

ilakkiyainfo

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி
June 09
17:54 2019

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுமடு பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

??????????????????????????????? முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி DSC01070 e1560102792526மாங்குளத்திலிருந்து முள்ளியவளை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் ஒலுமடு பகுதியில்   உள்ள வீதி வளைவில் திரும்ப முற்பட்ட வேளையில் வீதியோரத்தில் இருந்த மின்  கம்பத்துடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இந்த  விபத்தில் 17 ஆம் கட்டை நெடுங்கேணியைச் சேர்ந்த காத்தலிங்கம் துஷ்யன் வயது 27  என்ற இளைஞன் சம்பவ இடத்தில் படுகாயமடைந்து  மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கபட்டு   மேலதிக சிகிச்சைக்காக  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்ட்டுள்ள  நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

??????????????????????????????? முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி DSC01034 e1560102871881அத்தோடு குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பாஸ்கரன் வயது 57 என்பவர் காயமடைந்த நிலையில் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு   மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் .

சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News