ilakkiyainfo

ilakkiyainfo

முள்ளிவாய்க்காலில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிர்ப்பு.(வீடியோ, படங்கள் இணைப்பு).

முள்ளிவாய்க்காலில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிர்ப்பு.(வீடியோ, படங்கள் இணைப்பு).
May 18
11:31 2017

முள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் உரையை தொடர்ந்து எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்மந்தன் உரையாற்றினார்.

அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் தீடிரென நீங்கள் பயங்கரவாதத்தை ஒழித்த அரசுக்கு நன்றி தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாற்றியிருக்கின்றீர்கள் அதற்கு என்ன பதில் சொல்கின்றீர்கள் எனக் கேள்வி எழுப்ப அங்கு குழப்பம் ஏற்பட்டது.

தொடர்ந்து பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர். இது உரையாற்றும் இடமல்ல, இங்கு அரசியல் பேசாதீர்கள், நினைவேந்தல் நிகழ்வை அரசியலாக்காதீர்கள், இது முள்ளிவாய்க்கால் முற்றம், என பொது மக்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டு அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

a-42  முள்ளிவாய்க்காலில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிர்ப்பு.(வீடியோ, படங்கள் இணைப்பு). a 42a3-22  முள்ளிவாய்க்காலில் எதிர்க் கட்சி தலைவருக்கு எதிர்ப்பு.(வீடியோ, படங்கள் இணைப்பு). a3 22


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை சில்லறை அரசியலுக்காக அரச ஊழியர் ரத்தினம் தயாபரன் அசிங்கப்படுத்தியுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் குற்றம் சுமத்தினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

அமெரிக்க எடுபிடி ஆக உள்ள மைத்ரி அரசுக்கு ரஷ்யா அடித்த ஆப்பு இது, ஈரான், [...]

இந்த கொலை கார புளொட் காரன் சித்தம் பிழைத்தவன் , [...]

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

இலங்கை பத்திரிகைகள்

English News