ilakkiyainfo

ilakkiyainfo

முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்)

முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்)
June 12
13:20 2019

 

முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளதாக எமது செய்தி நிருபர் தெரிவித்துள்ளார்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் கரைவலை தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களுடைய வலையில் திமிங்கிலம் ஒன்று அகப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது.

IMG-20190611-WA0009 முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்) முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்) IMG 20190611 WA0009

இந்நிலையில் குறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் வலையில் இருந்து அகற்றி பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள்.

IMG-20190611-WA0011 முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்) முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்) IMG 20190611 WA0011

 

 

IMG-20190611-WA0019 முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்) முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்) IMG 20190611 WA0019IMG-20190611-WA0021 முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்) முள்ளிவாய்க்காலில் மீனவர்களின் வலையில் அகப்பட்ட திமிங்கிலம் -(படங்கள்) IMG 20190611 WA0021

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News