ilakkiyainfo

ilakkiyainfo

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய் பிழைத்த கிழவி!! எப்படித் தெரியுமா??- (வீடியோ)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ”5 நிமிடத்தில் 20 ஆயிரம்” ரூபாய்  பிழைத்த கிழவி!! எப்படித் தெரியுமா??- (வீடியோ)
May 18
23:22 2018

“கோயில் திருவிழாக்களில் சிலபேர் வேடிக்கைகாட்டி பிழைப்பு நடத்துவதுபோன்று”.. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் “எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார்” எனப்பேசி  ஒரு சிறு நாடகம் நடத்தி  ஐந்தே ஐந்து நிமிடங்களில்.. 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்ட (??)   கிழவி  ஒருவரின்  பிழைப்பு தந்திரம்!!

வீடியோவை பாருங்கள்…

கிழவி பேசும் இந்தப்பேச்சை  மனப்பாடம்  செய்யச் சொல்லிக் கொடுத்தவர்கள் “தம்பி பிரபாகரன்” எனக்கூறுவதற்கு பதிலாக “அண்ணன் பிரபாகரன்” என எழுதிக்கொடுத்துள்ளார்கள்.

எப்படி இந்தக் கிழவிக்கு பிரபாகரன் அண்ணனாக இருக்க முடியும்??

kilavi-3 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ''5 நிமிடத்தில் 20 ஆயிரம்'' ரூபாய்  பிழைத்த கிழவி!! எப்படித் தெரியுமா??- (வீடியோ) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று ''5 நிமிடத்தில் 20 ஆயிரம்'' ரூபாய்  பிழைத்த கிழவி!! எப்படித் தெரியுமா??- (வீடியோ) kilavi 3

(இங்கு நிற்பவர்கள் இருவரும் கிழவியுடன் நாடகம்போட வந்தவர்கள். இதில் நிற்பவர்தான் 20ஆயிரம் ரூபாய் காசை கிழவிக்கு கொடுத்தவர். இருவரின் மூஞ்சியை பார்த்தாலே தெரிகிறது எப்படிப்பட்ட சுத்துமாத்துக் பேர்வழிகள் என்பது…)

இந்தக் கிழவிக்கு 20 ஆயிரம் ரூபாய் காசுகொடுத்தவர்… உண்மையில் கிழவியோடு நாடகம்போட வந்தவர்.

அவர் ஒருதொகை காசை கிழவிக்கு கொடுப்பதுபோல் காட்டினால், பார்த்துக்கொண்டு நிற்கும் மற்றவா்களும் (முக்கியமாக வெளிநாட்டிலிருந்து வந்த தமிழர்கள்) இரக்கம் காட்டி காசுகொடுப்பார்கள் என்பதுதான் இந்தப்பிழைப்பின் சூட்சமம்.

இந்த நிகழ்வுக்கு கட்டாயம் வெளிநாட்டுலிருந்து தமிழர்கள் வந்திருப்பார்கள் (இழிச்சவாயன்கள்) என்பது இப்படி பிழைப்பு நடத்தும் கூட்டத்துக்கு நன்றாக தெரியும்.

அவர்களிடம் எப்படியொல்லாம் கதைத்தால் பணம் பறிக்கலாம் என்பதை நாட்டில் உள்ளவர்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்துபோகின்ற ஒவ்வொருவரும் இந்தமாதிரியான ஏமாற்றுக் பேர்வழிகளிடம் பணத்தை இழந்த கதைகள் ஆயிரம் ஆயிரம் உண்டு.

நீண்ட நாட்கள் இந்தமாதிரியான பிழைப்பு நடக்கப்போவதில்லை என நம்புகின்றோம்.

ஏன்எனில் வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் ஆயுட்காலங்கள் கடைசிக்காலத்தை அண்மித்துவிட்டதாக சொல்லிக்கொள்கிறார்கள்.

அவர்களின் பிள்ளைகள் இலங்கை வந்தால் இந்தமாதரியான ஏமாற்றுபேர்வழிகள் அவர்களை ஏமாற்றி காசுவாங்குவது  நடக்காதகாரியம்.

……………………………………………………………………………………

அனந்தி மட்டும்தான் தனக்கு காசு தந்தவா என  கிழவி சொல்கின்ற கதையை பார்த்தால்… இவா அனந்தியின் ஆள்போலவும்  தெரிகின்றது.

போனவருடம் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை குழப்புவதற்கு அனந்தி எப்படியான ஆட்டங்கள்போட்டார்  என்பதை தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

இந்தக் கிழவி ஏற்கனவே  சினிமா காட்டி அந்தக் காணொளிகள் இணையதளங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அதை தமிழர்கள்  மறந்திருக்கலாம்..

இப்படிப்பட்ட சினிமா காட்டும் நிகழ்ச்சிகளை  சில இணையதளங்களும் காசுகொடுத்து நாடத்தி தங்களுடைய பிரசாரத்துக்கான யுக்தியை கையாளுகிறார்கள்.

அதாவது  தங்களுடைய இணையத்தளங்களை தமிழர்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் இந்தமாதரியான படம்காட்டும் செயல்களில்  ஈடுபடுகிறார்கள்.

எது எப்படியிருந்தாலும் “யாணை  இருந்தாலும்  ஆயிரம் பொன்…இறந்தாலும் ஆயிரம் பொன்”.. என்பதுபோல்  பிரபாகரனின்  நாமத்தை  உச்சரிப்பதால் பலபேருக்கு  பணம்கொட்டுகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளதான்வேண்டும்.

நன்றி
தகவல் – ச. சற்குணம்.
முல்லைத்தீவுலிருந்து

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :   தமது  பிள்ளைகளை ஒவ்வொரு  பெட்டியாக  ஓடியோடித் தேடி   அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   “வரதராஜப் பெருமாளை”  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி  வந்தவரான  கிருபன்  என்பவரை  பயன்படுத்தி  தலைவரை  கொல்ல முயற்சித்த மாத்தையா!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News