ilakkiyainfo

ilakkiyainfo

முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு)

முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு)
May 18
10:34 2017

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதுகுறித்த புகைப்பட தொகுப்பு.

_96100590_dsc04341  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100590 dsc04341முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

_96100592_dsc04330  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100592 dsc04330முந்தைய வருடங்களைப் போல் அல்லாமல் இவ்வருடம் பொதுமக்களின் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

_96100825_dsc04265  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100825 dsc04265கடந்த ஆண்டுகளைப் போலல்லாமல், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய உயர் மட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

_96100827_dsc04298  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100827 dsc04298யுத்தம் மீண்டும் ஏற்படாதிருக்க உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் அதற்கமைய ஆட்சிமுறையில் ஆழமான மாற்றங்கள் ஏற்பட வேண்டும் : இரா. சம்பந்தன்

_96100829_dsc04287  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100829 dsc04287முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் விளைவுகள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு வித்திட வேண்டும் : வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்

_96100831_dsc04269  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100831 dsc04269பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்ககளும் தென்பகுதியைச் சேர்ந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட மதத் தலைவர்களும் இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

_96100833_dsc04267  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100833 dsc04267சிவப்பு மஞ்சள் நிற கொடிகளுடன் கூடிய தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

_96100865_dsc04304  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100865 dsc04304இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி, நந்திக்கடலில் மலர்கள் மிதக்கவிடப்பட்டன.

_96100867_dsc04321  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100867 dsc04321கண்ணீர் சொரிந்து வாய்விட்டு அழுது அரற்றிய தாய்மாரின் சோக வெளிப்பாடு இந்த அஞ்சலி நிகழ்வின் சோகத்தை அதிகமாக்கியிருந்தது.

_96100869_dsc04327  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100869 dsc04327_96100871_dsc04328  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100871 dsc04328_96100873_dsc04329  முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆறா வடுக்கள் (புகைப்படத் தொகுப்பு) 96100873 dsc04329முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் எட்டாம் ஆண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முல்லைத்தீவு நகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய் [...]

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News