ilakkiyainfo

ilakkiyainfo

முஸ்லிம்கள் பல பெண்­களை திரு­மணம் செய்வதை தடைசெய்வோம்!!- மஹிந்த ராஜ­பக் ஷ கூறு­கிறார்

முஸ்லிம்கள் பல பெண்­களை திரு­மணம் செய்வதை தடைசெய்வோம்!!-  மஹிந்த ராஜ­பக் ஷ கூறு­கிறார்
June 24
15:20 2019

ஒருவர் பல பெண்­களை திரு­மணம் செய்து கொள்­ளலாம் என்று மத ரீதியில் பகி­ரங்­க­மாக பின்­பற்­றப்­படும் செயற்­பா­டுகள் முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும்.

பொதுச் சட்­டத்­திற்கு அனைத்து இனங்­களும் கட்­டுப்­ப­டுதல் அவ­சியம். எவரும் இதற்கு விதி­வி­லக்கு கிடை­யாது.

ஆட்சி மாற்­றத்தின் ஊடாக அனைத்தும் திருத்­தி­ய­மைக்­கப்­படும் என்று எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

கேகாலை நகரில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கையில் அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

ஒருவர் எத்­தனை திரு­மணம் வேண்­டு­மா­னாலும் செய்­து­கொள்­ளலாம் என்ற முஸ்லிம் மத சட்­டங்கள் பல எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும்.

page-02Page1Image0003-c2283d63a50dc3a4284a2e36503ab1f49805a1db72 கன்­னிகள் தேவை­யென்று ஒரு அடிப்­ப­டை­வாதி கரு­தினால் நாம் அனை­வரும் இறக்க நேரிடும். அடிப்­ப­டை­வாதம் நாட்டில் இருந்து முழு­மை­யாக இல்­லா­தொ­ழிக்­கப்­படும்.

மதத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பொதுச் சட்­டத்­திற்கு அப்பால் சென்று எவரும் செயற்­பட முடி­யாது.

பல பெண்­களை திரு­மணம் செய்து கொள்ள முடியும் என்­பதை முழு­மை­யாக மாற்­றி­ய­மைத்து அனை­வரும் பொதுச் சட்­டத்தின் கீழ் உள்­ள­டக்­கப்­ப­டு ­வார்கள்.

முஸ்லிம் மதத்தில் இள­வ­யது திரு­மணம் பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை இல்­லா­தொ­ழித்­துள்­ளது. முரண்­பா­டுகள் ஏற்­பட்டால் விவா­க ரத்து பெற்றுக்கொள்­வதும் ஆண்­க­ளுக்கு இல­கு­வாக காணப்­ப­டு­கின்­றது.

இதனால் பெண்கள் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள். பொதுச் சட்­டத்தில் விவா­க­ரத்து பெறு­வது இல­கு­வான காரிய­மல்ல. அனைத்து இனங்களும் பொதுச் சட்­டத்தை பின்­பற்­று­வது கட்­டா­ய­மாக்­கப்­படும்.

நல்­லாட்சி என்ற பெயரில் வாக்குறு ­தி­களை மாத்­திரம் அரச கொள்­கை­யாக கொண்டு ஆட்­சி­ய­மைத்த அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திகள் அனைத்தும் பொய்யாக் கப்பட்டுள்ளன.

இன்னும் குறுகிய காலத் துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும். அரசாங் கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நாட்டு மக்களே தகுந்த பதிலடியை வழங்குவார்கள் என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News