ilakkiyainfo

ilakkiyainfo

முஸ்லிம் பெண்ணாக மாறும் அமலாபால்

முஸ்லிம் பெண்ணாக மாறும் அமலாபால்
December 21
16:42 2017

தமிழ், மலையாளப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் அமலாபால், முஸ்லிம் பெண்ணாக மாற இருக்கிறார்.
தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை அமலாபால்.

இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் உருவாகி உள்ளது. இதில் நாயகனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

201712211753206120_1_amala._L_styvpf  முஸ்லிம் பெண்ணாக மாறும் அமலாபால் 201712211753206120 1 amalaஇதையடுத்து விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ‘சின்ட்ரெல்லா’ படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. ராம் குமார் என்பவர் இயக்க இருக்கிறார்.

தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் அமலாபால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ‘ஆயுஸ் மான்பவ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் காதல் கதையாக உருவாக இருக்கிறது.

இதில் அமலாபால் முஸ்லிம் பெண்ணாக நடிக்க இருக்கிறார். புதிய இயக்குனர் சரண் தேஜ் என்பவர் இயக்குகிறார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News