ilakkiyainfo

ilakkiyainfo

மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..!

மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..!
September 08
18:06 2019

மெக்சிக்கோவில் வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண் மூடப்படாத பாதாள சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18169962-7436677-image-a-10_1567803708209 மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..! மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..! 18169962 7436677 image a 10 1567803708209

மெக்சிக்கோவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

18169104-7436677-image-m-18_1567805002822 மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..! மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..! 18169104 7436677 image m 18 1567805002822

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 17 வயதான பள்ளி சிறுமி வெள்ளித்தில் சிக்கி தத்தளித்துள்ளார். அப்போது காரைப் பிடித்துக்கொண்டு நின்ற பெண்ணிடம் சிறுமி உதவிகரம் நீட்டியுள்ளார்.

அப்பெண்ணின் கையை பிடிக்கும் தருவாயில் வெள்ள நீரால் சிறுமி அடித்து செல்லப்பட்டுள்ளார்.

18169112-7436677-image-m-13_1567803783772 மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..! மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..! 18169112 7436677 image m 13 1567803783772

அப்போது சாலையில் மூடாமல் விடப்பட்டிருந்த பாதாள சாக்கடைக்குள் சிறுமி விழுந்து பரிதாபமாக உயிரந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அலெக்ஜாண்ட்ரா என்னும் பகுதியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News