ilakkiyainfo

ilakkiyainfo

`மூத்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சது; மாப்பிள்ளை யார் தெரியுமா?’ – நடிகை சீதா

`மூத்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சது; மாப்பிள்ளை யார் தெரியுமா?’ – நடிகை சீதா
February 09
06:54 2019

நடிகை சீதாவின் வீட்டில் மீண்டும் ஒரு திருமணக் கொண்டாட்டம். மூத்த மகள் அபிநயாவின் திருமண ஏற்பாடுகளில் பிஸியாக உள்ளவர், மகளின் திருமண நிகழ்வு குறித்துப் பேசுகிறார்.

s3_11209  `மூத்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சது; மாப்பிள்ளை யார் தெரியுமா?' - நடிகை சீதா s3 11209சீதா மகள் அபிநயா

“கடந்த ஆண்டு என் இரண்டாவது பொண்ணு கீர்த்தனாவின் திருமணம் நடந்தது. பிறகு, என் மூத்த பொண்ணு அபிநயாவுக்கு தீவிரமா வரம் தேடிட்டு இருந்தோம்.

மாப்பிள்ளை நரேஷ் கார்த்திக், சென்னையில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். அவர், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் மகள் சத்யா ஜெயச்சந்திரனின் மகன் (நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப் பேரன்). மாப்பிள்ளை வீட்டார், எங்களுக்குத் தூரத்து சொந்தம்தான்.

ஜாதகம் உட்பட எல்லா வகையிலயும் இரு குடும்பத்தினருக்கும் பிடிச்சுப்போக திருமணத்துக்கு முடிவு பண்ணினோம். கடந்த ஜனவரி மாதம் சோழா ஹோட்டலில் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்துச்சு. அதில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்களை மட்டும்தான் அழைச்சிருந்தோம்.

s1_11410  `மூத்த பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சது; மாப்பிள்ளை யார் தெரியுமா?' - நடிகை சீதா s1 11410அபிநயா பார்த்திபன்

அடுத்த மாதம் மார்ச் 24-ம் தேதி, சென்னையில் கல்யாணம் நடக்கப்போகுது. பொண்ணு என்னைவிட்டு தூரமா போயிடக் கூடாதுனுதான், வெளிநாட்டு வரன்களைத் தவிர்த்தேன்.

இப்போ சென்னையிலேயே வரன் அமைந்ததுல எனக்கும் மகளுக்கும் ரொம்ப சந்தோஷம். சினிமா வட்டாரத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்துட்டு இருக்கிறோம். கல்யாண வேலைகளால் எங்க வீடு சந்தோஷத்துடன் களைகட்டியுள்ளது” என்று புன்னகைக்கிறார் சீதா.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News