ilakkiyainfo

ilakkiyainfo

‘மூனு மாசமா தம் அடிச்சு, பைக் ஓட்டி.. அப்போ தெரியல.. இப்போ தான் புரியுது”

‘மூனு மாசமா தம் அடிச்சு, பைக் ஓட்டி.. அப்போ தெரியல.. இப்போ தான் புரியுது”
May 22
18:00 2019

சாட்டை படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மஹிமா நம்பியார், குற்றம் 23, இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்ததைத் தொடர்ந்து பிபலாமாகினார். தற்போது அசுரகுரு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில், தனது டிரெய்னிங் வீடியோ ஒன்றை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிமா இந்த படத்துக்காக எடுத்துள்ள டிரெய்ன்ங்கை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் புகைப்பிடிப்பது போல சில காட்சிகளும் உள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

image_9e1e1c79fa 'மூனு மாசமா தம் அடிச்சு, பைக் ஓட்டி.. அப்போ தெரியல.. இப்போ தான் புரியுது'' 'மூனு மாசமா தம் அடிச்சு, பைக் ஓட்டி.. அப்போ தெரியல.. இப்போ தான் புரியுது'' image 9e1e1c79fa

மாஸ் ஹீரோக்கள், புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வரும் நிலையில், சில படங்களில் கதைக்கு தேவைப்படுவதால் நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகும் படங்களில் நடிகைகள் புகைப்பிடிக்கும் காட்சிகள் திரையில் வெளியாவது சர்ச்சையையே ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News