ilakkiyainfo

ilakkiyainfo

மெர்க்கல் தனது முதல் கணவரை பிரிந்தது ஏன்?

மெர்க்கல் தனது முதல் கணவரை பிரிந்தது ஏன்?
June 04
14:36 2018

 

காலம் காலமாக அரச குடும்பத்தினர் பின்பற்றிவரும் வரையறைக்குள் வாழப்போகும் மெர்க்கல், தனது முதல் கணவரை எதற்காக பிரிந்தார் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளரான Trevor Engelson – உடன் 5 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்துள்ளார் மெர்க்கல். 2004 ஆம் ஆண்டில் இருந்து டேட்டிங்கில் இருந்த இவர்கள், 2010 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

2011 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்த இவர்கள் 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின்னர் தான் ஹரியின் நட்பு மெர்க்கலுக்கு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் டேட்டிங்கில் இருந்த இவர்கள், பெண்ணியம், சமூக நிலவரங்கள் குறிந்து அவ்வப்போது மெர்க்கல் பேசுவது, ஹரியின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியதையடுத்து திருமணத்தில் இணைந்துள்ளனர்.

ஹரியை திருமணம் செய்துகொள்ளப்போவது உறுதியான பின்னர், மெர்க்கல் தனது முன்னாள் காதலர் அளித்த நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட திருமண மோதிரங்களை தபாலில் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்த இவர்கள் திருமணம் செய்துகொண்ட 2 ஆண்டுகள் கழித்து பிரிவதற்கு காரணம் மெர்க்கலின் இடமாற்றமே,

கணவர் அமெரிக்காவில் இருக்கையில், மெர்க்கல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக அவ்வப்போது கனடாவிற்கு பயணிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி பிரச்சனை எழுந்த காரணத்தால், அது நீண்ட பிரிவாக வழிவகுத்தது.

அதிகமாக கனடாவிலேயே மெர்க்கல் இருந்ததால் தனித்தனியே வாழ ஆரம்பித்த இவர்கள், பின்னர் நிரந்தரமாக பிரிந்துவிடலாம் என விவாகரத்து செய்துகொண்டனர்.

மெர்க்கலின் இரண்டாவது திருமணம் குறித்து ஊடகங்கள் தன்னை சுற்றிவளைத்து கேள்வி கேட்பார்கள் என்பதால், முதல் கணவர் அமெரிக்காவில் இருந்து வேறு இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :   தமது  பிள்ளைகளை ஒவ்வொரு  பெட்டியாக  ஓடியோடித் தேடி   அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   “வரதராஜப் பெருமாளை”  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி  வந்தவரான  கிருபன்  என்பவரை  பயன்படுத்தி  தலைவரை  கொல்ல முயற்சித்த மாத்தையா!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News