ilakkiyainfo

ilakkiyainfo

மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு

மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு
June 06
22:20 2018

தில்லியில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலை புதன்கிழமை முதல் பார்வையாளர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டது.

லண்டனை அடிப்படையாகக் கொண்ட மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தின் ஒரு கிளை இந்தியத் தலைநகர் தில்லியிலும் செயல்பட்டு வருகிறது. மெழுகுச் சிலைகளுக்கு பெயர்பெற்ற இந்த அருங்காட்சியங்களில் உலக பிரபலங்கள் பலரின் தத்ரூப சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இதில் தில்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் லயோனல் மெஸ்ஸி, கபில் தேவ், உசைன் போல்ட் ஆகியோரின் வரிசையில் விராட் கோலியின் சிலை தற்போது நிறுவப்பட்டுள்ளது.

இந்த மெழுகுச் சிலை வடிவமைப்புக்காக கோலியின் உருவ அடிப்படையில் 200 அளவைகளும், சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10 மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு 10

அதிக வருவாய்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் கோலி

அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள, உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 83-ஆவது இடத்தில் உள்ளார்.

அவரது வருவாய் ரூ.160 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலின் முதல் 100 இடங்களுக்குள்ளாக வீராங்கனைகள் எவரது பெயரும் இடம்பெறவில்லை. முதல் 3 இடங்களில் முறையே அமெரிக்க குத்துச்சண்டை வீரர் ஃப்ளாய்டு மேவெதர், ஆர்ஜென்டீனா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி, போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் உள்ளனர்.

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர் 5-ஆவது இடத்திலும், ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் 7-ஆவது இடத்திலும் உள்ளனர்.

16 மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு 16virat-kohli-4 மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு virat kohli 4virat-kohli-6 மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு virat kohli 6virat-kohli-7 மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு மேடம் துஸ்ஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலி மெழுகுச் சிலை திறப்பு virat kohli 7

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :   தமது  பிள்ளைகளை ஒவ்வொரு  பெட்டியாக  ஓடியோடித் தேடி   அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   “வரதராஜப் பெருமாளை”  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி  வந்தவரான  கிருபன்  என்பவரை  பயன்படுத்தி  தலைவரை  கொல்ல முயற்சித்த மாத்தையா!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News