ilakkiyainfo

ilakkiyainfo

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!
November 05
04:20 2016

கணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடு இனி நிறுத்தி கொள்ளப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் தொழிநுட்பத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இனி புதிதாக தயாரிக்கப்படும் கணினிகளில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் எல்லா கணினிகளிலும் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பழைய இயங்குதளங்களை உபயோகபடுத்துபவர்கள் இன்னும் சில வருடம் வரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்டேஸ் 7 இயங்குதளம் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பதும், விண்டோஸ் 8 இயங்குதளம் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

thiru , நல்லா சொன்னீர்கள் , இந்த மூடர் கூடடம் ஒரு நாளும் திருந்தாது , இந்த யாழ் [...]

very very good, its good for jaffna than terrorisam [...]

ஆம் , நீ திரும்ப வர வேண்டும், ஏனெனில் கோட்டாபய வீட்டில் கோப்பை , குண்டி கழுவ ஒரு [...]

இந்த குட்டி சாத்தான்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பதை நான் சொல்ல தேவை இல்லை , [...]

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News