ilakkiyainfo

ilakkiyainfo

மொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை!

மொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை!
September 14
02:38 2019

வேலூர்: மொத்தம் 5 மனைவிகள்.. இதில், 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்துள்ளான் ஒரு காமுகன்! வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் ஷான்பாஷா.

வயசு 50 ஆகிறது. சொல்லி கொள்கிற மாதிரி எந்த வேலைக்கும் போறது இல்லை. ஆனால் அடிக்கடி பெண்களை பார்த்தால் லவ் வந்துவிடும்.

எப்படியாவது பேசி கரெக்ட் செய்து, அவர்களை விழ வைத்துவிடுவார். ஒருசிலரிடம் கல்யாணம் செய்து கொள்வதாக சத்தியமே செய்து ஏமாற்றி உள்ளார்.

harassment-1568361043 மொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை! மொத்தம் 5 மனைவிகள்.. 3-வது மனைவியின் 5 வயது மகளை நாசம் செய்த 50 வயது காமுக தந்தை! harassment 1568361043

இதுவரைக்கும் இவருக்கு 6 கல்யாணம் ஆகி உள்ளது. இதில் 3-வது மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

அவருக்கு 5 வயதில் குழந்தை உள்ளது. இந்த குழந்தை ஷான்பாஷாவின் தங்கை வீட்டில்தான் வளர்கிறாள்.

தினந்தோறும் இரவு ஆனால், குழந்தையை என் கூடவே படுக்க வெச்சிக்கிறேன் என்று சொல்லி தூக்கி கொண்டு போய்விடுவாராம் ஷான்பாஷா.

இப்படித்தான் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில்.. குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் ஷான் பாஷா.

வெளியில் விளையாடி கொண்டிருந்த குழந்தையை பெட்ரூமுக்கு தூக்கி சென்று நாசம் செய்திருக்கிறார்.

மறுநாள் காலை குழந்தை வலி பொறுக்க முடியாமல், ஷான்பாஷா தங்கையிடம் அழுதுள்ளாள்.

அதனால் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கி கொண்டு ஓடினார்கள்.

அங்கு தான் ஷான்பாஷா பெற்ற மகளை இப்படி கொடுமை செய்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக டாக்டர்கள் போலீசுக்கு தகவல் சொல்லவும், ஷான்பாஷை பிடித்து தனி பாணி விசாரணை நடத்தினர்.

அதில் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் ஒத்துக்கொண்டார் ஷான்பாஷா.

இப்போது மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் ??????????? கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]

அங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News