ilakkiyainfo

ilakkiyainfo

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி! ஹபரணையில் சம்பவம்

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி! ஹபரணையில் சம்பவம்
August 09
23:22 2018

கொழும்பிலிருந்து கிண்ணியாவின் மூதூர் நோக்கி பயணித்த வேன் ஒன்று ஹபரணை காட்டுப் பகுதியில் வைத்து யானை ஒன்றுடன் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்றிரவு (08) இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட நால்வருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி-Habaran Accident 1 Dead-Child and 4 Other Injured

Habaran-Accident-1-Dead-Child-and-4-Other-Injured-2 யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி! ஹபரணையில் சம்பவம் யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி! ஹபரணையில் சம்பவம் Habaran Accident 1 Dead Child and 4 Other Injured 2

சம்பவத்தில் கிண்ணியா, கற்குழி பகுதியைச் சேர்ந்த மொஹம்மட் நவீத், எனும் 27 வயது நபர் ஸ்தலத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானையுடன் வேன் மோதி கோர விபத்து; ஒருவர் பலி-Habaran Accident 1 Dead-Child and 4 Other Injured

யாருமில்லாத அடர்ந்த காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றதால் குறித்த நேரத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News