ilakkiyainfo

ilakkiyainfo

யாழில் சீதனம் கேட்டு 74 வயது மாமியாரை தாக்கிய மருமகன்!! படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்!!

யாழில் சீதனம் கேட்டு  74 வயது மாமியாரை தாக்கிய மருமகன்!! படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்!!
June 18
00:04 2019

உடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சீதனமாக காணியொன்றை வழங்குமாறு கோரி மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.

வயோதிபப் பெண்ணின் மகளின் கணவரே தாக்குதலை நடத்தியுள்ளார். அவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

“வயோதிபப் பெண்ணின் காணி ஒன்றை தமக்கு எழுதி வழங்குமாறு மருமகனான சந்தேகநபர் கேட்டுள்ளார்.

ஏற்கனவே சீதனமாக காணி ஒன்று வழங்கப்பட்டுள்ளதால், தன்னிடமுள்ள மற்றைய காணியை சிறப்புத் தேவையுடைய மகனுக்கு தேவை என்று மாமியார் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் காணியை எழுதி வழங்குமாறு மருமகன் இன்று மாமியாரைத் தாக்கியுள்ளார்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

625.0.560.320.310.730.053.800.670.160.90.jpgய யாழில் சீதனம் கேட்டு  74 வயது மாமியாரை தாக்கிய மருமகன்!! படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்!! யாழில் சீதனம் கேட்டு  74 வயது மாமியாரை தாக்கிய மருமகன்!! படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்!! 625

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News