ilakkiyainfo

ilakkiyainfo

யாழில் போலி கனேடிய டொலர்களை மாற்ற முனைந்தவர்கள் சிக்கினர்!

யாழில் போலி கனேடிய டொலர்களை மாற்ற முனைந்தவர்கள் சிக்கினர்!
September 21
16:40 2017

10 ஆயித்து 100 ரூபா கனேடியன் டொலர் போலி நாணயத்தாள்களை மாற்ற முற்பட்ட இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.நகரில் உள்ள நாணய மாற்று நிலையத்திற்கு இளைஞர் ஒருவர் 10 ஆயிரத்து 100 ரூபா பெறுமதியான கனேடியன் டொலர்களை மாற்றுவதற்கு கொண்டு சென்றுள்ளார்.

அதன் போது அந்த நாணய தாள்களை ஆராய்ந்த கடை உரிமையாளர், அந்த நாணய தாள்கள் அனைத்தும் போலியனவை என அறிந்துக் கொண்டதும், அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சித்தன்கேணிப் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவர் குறித்த நாணயங்களை மாற்றிக் கொண்டு வருமாறு தந்ததாக தெரிவித்தள்ளனர்.

இதனை அடுத்து குறித்த வர்த்தகரும், இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு மாற்றப்பட்ட கனேடிய டொலரின் இலங்கை பெறுமதி 13 இலட்சம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

1 Comment

  1. ARYA
    ARYA September 23, 02:51

    கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள சமர வீர அரசின் ஆசீர்வாதத்தில் இலங்கை வந்து போகின்றார்கள் , அந்த புலன் பெயர் புலிகளின் முதன்மை திடடம் இலங்கை சீரழிப்பது , குறிப்பாக பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்துவது , ராஜபக்சே காலத்தில் இலங்கை முன்னேற்ற பாதையில் சென்றது, அவர் அரசை வீழ்த்தி தேச துரோகி மைத்திரி அரசை புலன் பெயர் புலிகள் கொண்டு வந்ததே இலங்கையின் பொருளாதாரத்தை அழித்து , இலங்கை அரசை தமது கால்களில் விழ வைக்கவே, அதற்க்காக ரணிலின் ஆசீர்வாதத்துடன் புலன் பெயர் புலிகளால் அனுப்ப படடவரே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் மகேந்திரனும் அவரின் மருமகனும் , அது போல் தற்பொது புலன் பெயர் புலிகளுக்காக மைத்ரி , Gay மங்கள சமர வீர அரசினால் திறந்து விட பட்டிருக்கும் வழியில் வந்த புலன் பெயர்களின் கை வரிசையே இந்த போலி கனடியன் டாலர் மாற்று விடையம்.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News