ilakkiyainfo

ilakkiyainfo

யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்)
July 05
15:01 2018
 ஜீலை 5 ஆம் திகதி புலிகளினால் கரும்புலி நாளாக கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னரான காலப் பகுதிகளில் எழுச்சியாக நடைபெற்று வந்தன.ஆயினும் யுத்தம் முடிவடைந்த பின்னர் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரமாண இந் நினைவு நாள் மிகவும் இரகசியமாக ஒரு சில இடங்களில் மட்டுமே அனுஷ்டிக்கப்பட்ட வந்தன.
இந் நிலையில் கரும்புலி நாள் நிகழ்வுகள் இம் முறை யாழ்ப்பாணத்தில் மிக உணர்வு பூர்வமாக இடம் பெற்றிருக்கின்றன.  புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இந் நினைவு அனுஸ்டிப்புக்கள் இடம்பெற்றன.இதற்கமைய முதற் கரும்புலி மில்லர் வீரச்சாவடைந்த நெல்லியிடி பாடசாலைக்கு முன்பாக இன்று மதியம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தி கரும்புலிகள் நினைவு கூரப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை புலிகளின் தலைவர் பிரபாகரனினது சொந்த இடமான வல்வெட்டிதுறையிலும் கரும்புலிகள் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.

வல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

IMG-20180705-WA0020 யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) IMG 20180705 WA0020IMG-20180705-WA0021 யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) IMG 20180705 WA0021IMG-20180705-WA0023 யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) IMG 20180705 WA0023IMG-20180705-WA0024 யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) IMG 20180705 WA0024IMG-20180705-WA0025 யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) IMG 20180705 WA0025000 (6) யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) 000 6000 (2) யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) 000 2000 (3) யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) 000 3000 (5) யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) 000 5000 (4) யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!! யாழ்ப்பாணத்தில் இன்று கரும்புலிகள் நாள் அனுஷ்டிப்பு!!- (படங்கள்) 000 4

வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் – கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழ வரைப்படங்கள் வரையப்பட்டுள்ளன என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஸ்கந்தபுரம் பேருந்து தரிடப்பிடத்துக்கு எதிரிலும் கோயிலுக்கு அருகிலும் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழத்தின் வரைப்படம் என்பன வரையப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஜூலை 5 ஆம் திகதி கரும்புலிகள் தினமாக கடைப்பிடித்து வந்தது.

மிஸ் பண்ணிடாதீங்க…!!

இதனை நினைவுகூரும் வகையில் இனந்தெரியாத சிலர் புலிகளின் சின்னத்தையும் ஈழ வரைப்படத்தையும் வரைந்துள்ளனர் எனக் கூறியுள்ளனர்.

சின்னத்தையும் ஈழ வரைப்படத்தையும் வரைந்தவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரவில்லை. இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்தி வருவதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News