ilakkiyainfo

ilakkiyainfo

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO)

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO)
May 03
02:36 2018

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் நேற்று இரவு மிக விமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது..

இவ்வாலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் 15.04.2018 அன்று ஆரம்பமாகி 29.04.2018 அன்று இரதோற்வமும்,மறு நாள் தீர்த்ததோற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடைந்ததுடன் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது..

ஆலயத்தில் மூலவ விக்கிரமாக வீற்று இருக்கும் ஸ்ரீ நாச்சிமார் காமாட்சி அம்பாளுக்கும் வசந்த மண்டவத்தில் வீற்று இருக்கும் விநாயகர்,மற்றும் நாச்சிமார் காமாட்சி அம்பாள்,மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள்,ஆராதணைகள் என்ப இடம்பெற்று வசந்தமண்டபத்தில் இருந்து எழுந்தருளி உள்வீதியுடாக வலம் வந்து கலைநய அம்ச பீடத்தில் வீற்று பக்தர்களுக்குஅருள்பாலித்தனர்

குறித்த திருக்கல்யாண உற்வத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவராயுதக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இவ் உற்சவத்தினை நடாத்தி வைத்தனர்

இதில் இவ் திருக்கல்யாண உற்வசத்தில் கலந்துகொள்ளுவதற்கு பலபாகங்களில் இருந்து வருகைதந்த தமது இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.

00 (6)  யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO) 00 600 (7)  யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO) 00 700 (8)  யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO) 00 800 (10)  யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO) 00 1000 (12)  யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO) 00 1200 (11)  யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் பூங்காவனம்! (VIDEO) 00 11

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News