ilakkiyainfo

ilakkiyainfo

யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்)

யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்)
June 10
14:47 2018

யாழ் இளவாளையில் தனது வீட்டில் பேய் ஒன்று கோழியைப் பிடித்து இரத்தம் உறுஞ்சியதாக முகப்புத்தகத்தில் ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் இதனை உண்மை என்றே தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.

அவரது முகப்புத்தக கருத்துக்களை இங்கு வெளியிட்டுள்ளோம். யாழ் இளவாலை வீட்டில் நேற்றிரவு இடம் பெற்ற உண்மை சம்பவம்…. சுமார் 1:20(அதிகாலை) மணியளவில் நாய் அதிகமாக குரைக்கும் சத்தம் கேட்டு யன்னல் வழியாக பார்த்த போது …. ஊஞ்சலில் யாரே ஆடிக் கொண்டிருந்தார்கள்…பயத்துடன் மெதுவாக அடுத்த அறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி…

இந்த உருவம் ஒரு கோழியை பிடித்து தின்று கொண்டிருந்தது…. உடனே சைகை மூலமாக லைட்டை போடும் படி சொல்லி விட்டு திரும்பினால் கோழி மட்டும் கீழே கிடக்கிறது….

வெள்ளை உருவம் இல்லை… பயத்துடன் இரவு கழிந்தது… காலையில் 6மணியளவில் வெளியே வந்து கோழியை பார்த்தால் கறுத்த இரத்ததுடன் செத்து கடக்கின்றது…(வேறு இடத்தில் நாய் தூக்கி போட்டிருக்கலாம்.) பின்பு ஜயர் ஒருவரை அழைத்து செய்ய வேண்டியவைகள் எல்லாம் செய்தாயிற்று.

34793179_777583189102812_5074556894480171008_n-670x503 யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) 34793179 777583189102812 5074556894480171008 n34827329_777583109102820_5424297412833312768_n-503x670 யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) 34827329 777583109102820 5424297412833312768 n34847109_777583245769473_5795830423447666688_n-670x503 யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) 34847109 777583245769473 5795830423447666688 n

34871600_777583212436143_1528268278676324352_n-670x503 யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) 34871600 777583212436143 1528268278676324352 n34817704_841737586031470_3966931944633008128_n யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) யாழ் இளவாளையில் இரத்தம் குடிக்கும் பேய்??..!! (நேரடி அதிர்ச்சிப் படங்கள்) 34817704 841737586031470 3966931944633008128 n

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்  “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News