ilakkiyainfo

ilakkiyainfo

யாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு!!

யாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு!!
July 10
12:44 2019

யாழ்.தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இந்த வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.

இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை பார்வையிடுவதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருகைதருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Birds12 யாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு!! யாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு!! Birds12

இம் மாதக் கடைசியில் தீவகத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. மேற்குறித்த பறவைகள் 3000மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை.

Birds62 யாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு!! யாழ். தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள் படையெடுப்பு!! Birds62

அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷ்யா, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜீரியா, சைபீரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றன.

23க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர். இதில் நாரை, அன்னப்பறவை உள்ளிட்ட வெளிநாட்டு பறவையினங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News