ilakkiyainfo

ilakkiyainfo

யாழ். புங்குடுதீவில் குடும்பஸ்தர் ஒருவர் மயானம் அருகே தூக்கிட்டு தற்கொலை!

யாழ். புங்குடுதீவில் குடும்பஸ்தர் ஒருவர் மயானம் அருகே தூக்கிட்டு தற்கொலை!
February 07
15:05 2019

 

நேற்றையதினம் புங்குடுதீவில், குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது புங்குடுதீவு 7ம்வட்டராத்தைச் சேர்ந்த ஐயம்பிள்ளை விஷயகாந் (காந்தி) வயது 47 என்பவர் ஊரைதீவு சுடலை (இடுகாடு)க்குள் உள்ள பூவரசம் மரத்தில் சுருக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்..

viber-image-2019-02-07-19.44.53 யாழ். புங்குடுதீவில் குடும்பஸ்தர் ஒருவர் மயானம் அருகே தூக்கிட்டு தற்கொலை! யாழ். புங்குடுதீவில் குடும்பஸ்தர் ஒருவர் மயானம் அருகே தூக்கிட்டு தற்கொலை! viber image 2019 02 07 19பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான அலங்கரிப்புக்கு சென்ற சிறுவன் வழங்கிய தகவலினடிப்படையில் அப்பகுதிக்கான கிராம அலுவலர் பிரியலக்‌ஷன், தீவகத்துக்கான திடீர் மரணவிசாரணை அதிகாரி தியாகராஜா, வேலணை பிரதேச சபை உறுப்பினர் க.வசந்தகுமார், வேலணை பிரதேச சபை உறுப்பினர் யசோதினி சாந்தகுமார் மற்றும் உலகமையப் பிரதிநிதிகளும், பெருந்திரளான மக்களும் குழுமி இருந்ததை காணக்கூடியதாக இருந்தது.

இரவு 8மணியளவில் ஊர்காவற்றுறை பொலிஸ் மற்றும் யாழ்ப்பாண பகுப்பாய்வு பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டார்கள். பின்னர் உடலம் மேலதிக விசாரணைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இன்று 07/02/2019 சட்டவைத்திய நிபுணர் மயூரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News