ilakkiyainfo

ilakkiyainfo

யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் நிகழ்வு!! – (படங்கள்)

யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! – (படங்கள்)
July 09
00:38 2018

கனடாவிலிருந்து வருகை தந்த, கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திரு. அருணாசாலம் சண்முகநாதன் அவர்களுடனான சந்திப்பிற்காய் அழைப்பு விடுத்திருந்தோம்.

குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு.
ஆனாலும் எங்கள் அழைப்பை ஏற்று , இன்றைய ஓய்வையும் தள்ளிவைத்துவிட்டு இவ்வளவு நண்பர்கள் வந்திருந்தது சந்தோசமளித்தது.

பாடசாலை விளையாட்டு மைதான சுற்றுமதில் கட்டி முடிக்கப்படாமல் இருப்பதே முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது.

திரு.சண்முகநாதன் அவர்கள் தற்போதைய மதில் கட்டு நிலையை விளக்கவுரையாகத் தொடக்கிவைத்தார்.

விவாதம் கடினமான பாதைகளில் நகரத்தொடங்கியது.
மதில் நீண்டகாலமாக கட்டிமுடிக்கப்படாமல் இருப்பதற்கான விமர்சனங்கள் எம் மீது காரமாகவே வைக்கப்பட்டன.

நாம் எமக்கான பணப்பற்றாக்குறையை விளக்கினோம்.

நீண்ட பலதரப்பட்ட கடினமான விவாதங்களின் பின், கட்டி முடிப்பதற்கான தேவையின் தொகையை , பணம் தருவதாக எழுதியவர்களிடம் தொடர்ந்து கேட்பதாக முடிவெடுக்கப்பட்டது.

ஆனாலும், உடனடியாக அங்கு வந்திருந்த நண்பர்கள், தங்களால் முடிந்த தொகையை உடனடியாக தருவதாகவும் , அதனைக்கொண்டு உடனடியாக வேலையை தொடங்கும் படியும் கூறினார்கள்.

அதன்படி
2650,- Sfr.
அந்தக்கணத்தில் சேர்த்துக் கொடுத்தார்கள்.

ஒரு இறுக்கமான விவாத, விமர்சனங்களின் ஊடாக சந்திப்பு நகர்த்து சென்றாலும்,
இறுதியாக வேலைத்திட்டம் விரைந்து முடிக்கப்படவேண்டும் என்ற ஆதங்கம் அங்கு மிகுதியாய் தெரிந்தது. முடிக்கப்படவேண்டும் என்ற முடிவுகளோடு முடிந்தது.

நன்றி நண்பர்களே

தொடர்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்..
தங்களின் நம்பிக்கையான கைகளோடு…

நிர்வாகம்
கமலாம்பிகை பழைய மாணவர் சங்கம்
சுவிஸ் கிளை
08.07.2018

Kamalambikai OldStudents

36805422_2133939030186617_412229062694535168_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36805422 2133939030186617 412229062694535168 n36833993_2133939073519946_9133471933193519104_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36833993 2133939073519946 9133471933193519104 n36803347_2133939143519939_7661953882032963584_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36803347 2133939143519939 7661953882032963584 n36807388_2133939176853269_6858267064595906560_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36807388 2133939176853269 6858267064595906560 n36913576_2133939283519925_6530867385568591872_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36913576 2133939283519925 6530867385568591872 n36869931_2133939320186588_8061153053333520384_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36869931 2133939320186588 8061153053333520384 n36823107_2133939446853242_5385047665220255744_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36823107 2133939446853242 5385047665220255744 n36783088_2133939513519902_820034785815560192_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36783088 2133939513519902 820034785815560192 n36803979_2133939643519889_1367882989979041792_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36803979 2133939643519889 1367882989979041792 n36774695_2133940123519841_6737500212094304256_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36774695 2133940123519841 6737500212094304256 n36793111_2133940173519836_7953389003867160576_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36793111 2133940173519836 7953389003867160576 n36805422_2133939030186617_412229062694535168_n யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) யாழ். புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்க  ஒன்றுகூடல் நிகழ்வு!! - (படங்கள்) 36805422 2133939030186617 412229062694535168 n1

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News