ilakkiyainfo

ilakkiyainfo

யாழ் மீசாலையில் கோர விபத்து!! பெண் நசுங்கிப் பலி!!

யாழ் மீசாலையில் கோர விபத்து!! பெண் நசுங்கிப் பலி!!
December 06
16:34 2017

மீசாலையில் இன்று மாலை நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாவகச்சேரியிலிருந்து மீசாலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளே விபத்தில் சிக்கினர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர்கள் வீதியில் நிறுத்தப்பட்ட காரொன்றின் கதவு திறக்கப்பட்டதால் மோதி விழுந்தனர் என்றும், பின்புறம் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்மீது ஏறியது என்றும் தெரிவிக்கப்பட்டது.

65 வயதுடையவரே உயிரிழந்தார்.

 

 

 

 24862195_149593599143105_3285027201033535754_n  யாழ் மீசாலையில் கோர விபத்து!! பெண் நசுங்கிப் பலி!! 24862195 149593599143105 3285027201033535754 n

12623-1-121c219997af9afbe8205a87d64c3690  யாழ் மீசாலையில் கோர விபத்து!! பெண் நசுங்கிப் பலி!! 12623 1 121c219997af9afbe8205a87d64c369024852499_149593635809768_6623119462265407234_n  யாழ் மீசாலையில் கோர விபத்து!! பெண் நசுங்கிப் பலி!! 24852499 149593635809768 6623119462265407234 n

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News