ilakkiyainfo

ilakkiyainfo

யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து…6பேர் பலி…45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்)

யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து…6பேர் பலி…45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்)
November 06
11:02 2017

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ்ஸொன்று, புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், 5 பேர் பலியானதோடு, 45 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவருகின்றது.

இதேவேளை காயமடைந்தவர்கள் புத்தளம் மற்றும் முந்தல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி முந்தல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று, மதுரங்குளி பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது, குறித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை  இழந்து வீதிக்கு அருகில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

23167562_2229840213710229_6227210701629921782_n யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) 23167562 2229840213710229 6227210701629921782 n23319327_10212839844184067_3053954934438038911_n யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) 23319327 10212839844184067 3053954934438038911 n23231330_10212839844424073_1828744526308015607_n யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) 23231330 10212839844424073 1828744526308015607 n19247574_2053307914890689_8117828714465956477_n யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) 19247574 2053307914890689 8117828714465956477 n23319206_10212839844824083_2504280625481584353_n யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) 23319206 10212839844824083 2504280625481584353 n


 

12103-7-298b98f8a6589c5c14481528311e81e0 யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) யாழ் வந்த தனியார் பஸ் கோர விபத்து...6பேர் பலி...45 பேர் படுகாயம்.. (வீடியோ, படங்கள்) 12103 7 298b98f8a6589c5c14481528311e81e0

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News