ilakkiyainfo

ilakkiyainfo

யுத்த குற்றவாளியை ஆட்சியிலமர்த்தியுள்ளார் சிறிசேன- சமந்தா பவர்

யுத்த குற்றவாளியை ஆட்சியிலமர்த்தியுள்ளார் சிறிசேன- சமந்தா பவர்
October 30
16:55 2018

யுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி  சிறிசேன என  அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கையால் இலங்கையில் ஜனநாயகம் புரட்டிப்போடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த சிறிசேன தற்போது யுத்த குற்றம்,காணாமல்போதல் போன்றவற்றிற்கு காரணமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார்.

அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்துள்ள சமந்தா பவர் இலங்கையர்களும் இந்த  விவகாரத்தை கையிலெடுக்கவேண்டும், பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்னோக்கி செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News